பக்கம்:தரும தீபிகை 3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 825 வெற்றுவரில்லா நூமர்ஊர்க்கே செல்லினும் வெகுண்டீர் போல ஆற்றுறைக் கொள்ளாது அடிபுறத்து வைப்பீரே அல்லீர்போலும் கூற்றம்கொண்டு ஒடத் தமியே கொடுநெறிக்கட் செல்லும் போழ்தின் ஆற்றுறைக்கொள்ளீர்! அழகு அலால் அறிவு ஒன்றும் இவீரே போலும். (சீவக சிங்தாமணி 1550) i கல்ல உறவினர் உள்ள ஊருக்குப் போனலும் கையில் உண வுடன் போகின் மீச் அங்கனம் உணர்வுடைய சீர் யாதொரு காகியும் இல்லாக அயலிடக்துக்குப் போக தேர்ந்தபோது ஏதும் 'கனைகொள்ள சிகப் 輯 ா து H கனே கொள்ள கிருப்பது இழி மடமையாம் என இகழ்ந்து வன் துள்ள இதன் பொருளை ஊன்றி உணர்ந்து கொள்ளுக. மறமைக்கு உரிய உறுதி ன் அணே கருமமே; அதனை விாைவில் செய்து கொள்வது கன்மையாம். காலம் அரிய பயனு டையது; அதனே வலிக கழிக்க லாகாது. நாள் செய்வது கேள் செய்யாத என்பது பழமொழி. இது விழுமிய ெ ாருளுடையது. காலத்தை வின்ைகாமல் கருதி ஒழுகுபவன் அரிய பல உறுதி நலங்களை எளிகே அடைந்த கொன் ன்ெறன் பொழுகைப் பழு சாக்சில்ை பின்பு அழுது அலறிலுைம் அடைய முடியாது. பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன்; அரவனேமேல் கண்டு-தொழுதேன் கடல் ஒதம் காலகிலப்பக் கண் வளரும் செங்கண் அடலோத வண்ணன் அடி. (இயற்பா) தமக இளைமையில் சில காலம் செய்வ ன்ெ கனேயின்றிப் பழு கானகை கிளேக் பொய்கையாம் வார் அழுதுள்ளமையை இதில் அறிக்க உக குகின்ாேம். வாழ்காளில் ஒக கனம் விண் ஆன்ை அது சருமக்கையும் கெய்வக்கையும் இழக்க பாழாய்ப் பழி படுகின்றன. எல்ல காாேப் பாம் ஆக்கன்ெறவன் பொல்லாத பாவி ஆகின்ருண். உயிர் கிலையை ஊக்கி உயர் கலனே கோக்குக. துயரில் ஆமா அழிவை. என்றது. உயிர்க்கு இனிய காய் அமைக்த நாளேட் பாழாக் கின வன் என்.றம் தான் பக்கில் ஆழ்க்க கொலைவன் என்றவாறு, சாள் கலம் பல சருவது; அதனே வினே கழிய விடின் வெக் துயர் விளையும்; அகன் கீர்மையைக் கூர்மையாக ஒர்ந்து சீர்மை 104.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/54&oldid=1325808" இலிருந்து மீள்விக்கப்பட்டது