பக்கம்:தரும தீபிகை 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826 த ரும தி பி ைக. செய்து கொள்பவன் தெய்விகநிலையணுய் உய்திகலம் க்ாண்முென். 485. காலன்வாய்ப் பட்ட கவளம்போல் உள்ளாய்கின் மூலம் அறிந்துய்க முன்என்று-சீலங்கள் எவ்வளவோ கோடி எடுத்து மொழிந்தாலும் வெவ்விக்னயர் கேளார் விரைந்து. (டு) இ-ள். .ே காலன் வாயில் அகப்பட்ட கவளம் போல் இருக்கின்ருய்! உனது கிலைமையை உணர்த்து உய்தி காணுக என எவ்வளவோ உண்மைகளை மேலோர் இாங்கி உாைக்தாலும் விேனையாளர் விாைச்து கேளார் என்பதாம். தனது கிலைமையைத் தாகை உணர்ந்து கொள்பவன் உத்த மன்; பிறர் உணர்க்க உணர்பவன் மக் கிமன்; உணர்த்தியும் உணசாகவன் சமன். இக்க அகம நிலைமைகள் உலகக்இல் படர்த்துள்ள விதங்களை கினைத்து இப்பாசம் வருக்கி வந்துள்ளது. சீவர்களுடைய சோற்றங்களும் மறைவுகளும் இயற்கை கியமங்களாய் யாண்டும் கிகழ்த்து நிலவுன்ெறன. பிறக்க வருகிற பிராணிகள் எல்லாம் இறந்து மறைகின்றன. இன்று இவ்வுலகில் காணுகின்ற சிவகோடி களை நூறு ஆண்டுகள் கழிக் து வங்து பார்த்தால் ஒன்றையுமே காண முடியாது. யாவும் புதியனவே காணப்படும். இறப்புகளைக்கெல்லாம் பிறப்புகள் ஈடு செய்து வரு ன்ெறன. மேலே எறிக்க கல் கீழே விழுகல் போல் பிறந்து எழு வது இறந்து விழுவதற்கே உரிமையாய் இசைக் கிருக்கின்றது. “Our birth is nothing but our death begun.” (Young) 'கம் பிறப்பு எமது இறப்பின் ஆாம்பமே அன்றி வேது ஒன்றும் இல்லை” என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. “Death borders upon our birth.” (Bishop Hall) 'இறப்பு பிறப்பின் அருகானது' என பிஷப் ஹால் என்ப வர் இவ்வாறு உாைக்கிருக்கிருர் மாணக்கைக் குறித்து மேல் காட்டார் கருதி யுள்ளமை இவற்ருல் அறியலாகும். காலன் வாய்ப் பட்ட கவளம்போல் உள்ளாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/55&oldid=1325809" இலிருந்து மீள்விக்கப்பட்டது