பக்கம்:தரும தீபிகை 3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 827 என் மது மனிதனது உண்மை கிலையை உணர வந்தது. பகல் இம வாய் நாள் கழித்து கொண்டே வருகிறது; ஆள் அழிந்து கொண்டே வருகிருன். எமன்வாய் இசையாயுள்ளமையை அவன் உணாமையால் உள்ளம் களித்து கிற்ன்ெமுன். கவளம்= வாயில் கொள்ளும் உணவுத் திாளை. வாயுள் வைத்த கவளம் உளளே விழுங்கப் படுதல்போல் மனிதன் ஆயுள் முடித்து அழிகின்ருன் காலன் வாய்க் கவளம் என்ற காட்டியது கனத்Nகிலமையைக் கருதியுணர்கது விாைந்து கதிகலம் காண. தோற்றம்சால் ஞாயிறு காழியா வைகலும் கூற்றம் அளங்துதும் நாள் உண்ணும்-ஆற்ற அறஞ்செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும் பிறந்தும் பிறவாதார் இல. (காலடியார்) உங்கள் வாழ் நாளே எமன் உண்டு வருகிருன். இக்க உண் மையைக் கண்டு உய்தி பெறுங்கள் என இது உணர்த்தி யுள்ளது. சூரியன கழியாக் கொண்டு மக்களுடைய ஆயுளை மொண்டு கூற் மறுவன நாளும் உண்ணுகினருன் என்னும் இவ் வுருவகம் தெளி வான உணாவுக் காட்சியாய் வெளியாகி கினறது. பகல் இாவுகள் கழிவகை உயிரழிவதசக் கருதி உணர்த்து தருமம் தழுவி அருளு டையாய் உயர்வடைய வேண்டும் என்க. தன்னுடைய அபாய கிலையை உணர்ந்து உயிர்க்கு உபாயம் தேடிக் கொள்ளுகின்றவனே உண்மையுணர்வுடையவனுய் கன்மை அடைகினருன; இம்மையும் மறுமையும் 'அவனுக்கு இனிமை ஆகின்றன. மெய்யுணர்வு, தத்துவ ஞானம் என்பன எவை? அவை எங்கே உளளன? அதே காமங்களைக் கேட்டவுடன் காம் வியத்து கொண்டாடி மகிழ்த்த கொளகினருேம். தன் உயிர்க்கு உய்தி செய்து கொள்ளுகின்றவன் எவனே அவனே தத்துவஞானி ஆகிண்ருன் பிறவித் துன்பங்கள் நீங்கி என்றும் குனருத இன்ப கிலையை அடைவதே சீவன்முத்தி என மேவி மிளிர்கினறது. ஆன்ம சாக்கி மேலான ஆனந்தமுடையது. உடல் அழிந்து விழுமுன் உயிர்க்கு ஆவதை அறிக்ககொள் ளாதவர் அவமே கழிகது அகியாயமாய ஒழிகின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/56&oldid=1325810" இலிருந்து மீள்விக்கப்பட்டது