பக்கம்:தரும தீபிகை 3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 த ரு ம தி பி ைக. உரிய கருவி உள்ள பொழுகே அரிய பயனே அடைந்து கொள்ள வேண்டும்; அங்ங்னம் அடையாவழி அவலங்கள் மிக அடையும் ஆதலால் ஆயுள் அளவையும், அழிவையும் விழிதெளிய து லகள் விளக்கியருளகின றன. வழி தெசிகது போக வேண்டும். காலன் வாயிலிருந்து எவவழியும் யாதும் கப்ப முடியாக கிலையிலுள்ள மக்கள் உய்யும் வழி கா-ாமல் இருப்பது ஊனமாய் முடிதலால் அது சன மடமையாய் இழிக்கப்பட்டது கொலைத் தண்டனை அடைக்க ஒருவனைக் கொல்லும் பொருட்டுக் கொலேக் களத்திற்குக் கொண்டு போயினர். குறிகத கேயம் வந்தது; அங்கே.அவன கலயை வெடடி வீழ்தக கிலேயான கொலையாளிகள் கூரிய வாள்களை இங்கி கின் ருர், அங்கப் பரிதாப கிலையைப்பார்க்க விரும்பிய சனத்திாள் அச்சமும் கிலும் உடைய ாாய் அயலே திாண்டு கிணறனர். வெட்டி எப்பொழுது கழுத்தில் விழுமோ என்று விழித்த கண் இமையாமல் வெருவி கிம்குங்கால் நகரிலிருந்து ஒரு போர் வியன் குதி ைமேல் எறி அதி வேகமாய்க் கடித ஒடி வந்தான். தா. வருட போகே வெள்ளைக கொடியை விசி கில கில் என்று கூவி அடைக் கசன். அவ் விசன் எனை சொல்லப் போகினரு ளுே? என எல்லாரும் ஆவ லோடு ம கிர் பார்த்துச் செவி சாயத்து கின் ருச். அரசனுக்கு இப்பொழுது ஆண் குழங்தை பிறந்துள்ளது; அதனுல் கொலையை சிறுக்கி அவனை விடுதலை செய்தருளுமபடி உகதர வயது' என்று அவன் உமைத்தருளினுன் அவ்வாறே செய்யப்பட்டது. அவன் பிழை து உய்க்த கிலேயிக்னயும் விதியின் வலிபினேயும் விய எல்லாரும் மகிழ்ந்து சென்ருர். கிகழ்க்க அங் கிகழ்ச்சியிலும் நம்முடைய கலை மிகவும் அபாயம் உடையது; அன்ன உணாதிருக்க ைருே மே! என்.டி உள்ளம் பரிந்து ஒரு பெசியார் சம அருமிக உளளவரி உம் அப்பொழுது உ ைத்தருளினர். அயலே வருவதும் காண்க. ,கோள்வலைப் பட்டுச் சாவாம் கொலேக்களம் குறித்துச் சென்றே மிளினும் மீளக் கானடும மீட்சி ஒன்ருனும் இல்லா நாளடி இடுதல் தோறும் கமஉயிர் பருகும் கூறயின் வாளின் வாய்த தலைவைப் பாக்குச் செல்கின்ரும் வாழ்கின் ருமே! (குண்டலகேசி) கூம் வவன் கம் உயிாைப் பாகிக் கொண்டே இருக்கின் முன்: Ab մն ரு 岛色

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/57&oldid=1325811" இலிருந்து மீள்விக்கப்பட்டது