பக்கம்:தரும தீபிகை 3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 829 அவனது வாள் வாயில் தம் கலை போய்க் கொண்டே இருக் கின்றது;கா வாழ்கின் ருேமோ? சாகினருேமோ? கலைமையை ஒர்க்து உய்ய வேண்டும் என இது உணர்த்தியுள்ளது. மனிதனுடைய வாழ்வு .அவலக் கவலைகள் பல படித்து பரிதாப கிலேயில உருவாக யிருககினறது. அந்த உண்மையைக் கருதியுணர்த்து உறுத நலன வியை வில அடைந்து கொளவதே பிறவியின் பயஞய்ப் பெருகி கிங் மலால காலக் கழிவைக் கண் காணக் காட்டி மேலோர் சாலவும் டோகித்து வருகினறனர். காலன் வாய்ப் படுமுன் கதியைக் கைக் கொண்டவன் அதி சய பாக்கியவானுய்க் துதி செய்யப் பெறுகின்ருன்; அல்லாகவன் மதி கே-குய் அழிந்து மாய்ந்து கழிகின் ருன. அழிவு நேரு முன்னே ஆவதைச் செய்து கொள்வது ஆன் ம ஆதியமாய் அமைதலால் அது பிறவிப் பேருய்ப் பெரு மகிமை பெற்றது. பிறந்து வகை கனம் நாளும் இறந்து படுகினருேம்; அகதப் பாடு அறிந்த பீடு பெற வேண்டும். சுமைத்தயிர் வேய்ந்த சோற்றின் துய்த்து இனிதாக கடமை அமைதத5ாள என்னும காகம விழுங்கப் பட்டு அனனதங்கண் இமைததகண் விழித்தல் இனறி இறகதுபா டெயது கினரும்: உமைததுழி சி சொறியப் பெற்ரும ஊதியம பெரிதும பெறரும். (சீவக சிந்தாமணி 2617) காலம் என்னும் பாம்பு நாளும் கம்மை நல்ல தயிர்ச் சாசம் போல் விழுங்கி வருகினறது; மு.மு.தி.ம விழுங்கப் உடுமுன் விழி திறந்து உபக என உறுதி கூறியுளள இது ஈண்டு ஊன மி உணர வுளியது. தினவு தின ம இடத்தே சொறிந்து இனபுறு கல போல கனவுகள் ஒனறி மண மகிழ்ந்து வருகினருேப ; இக்க மாய வாழ் விலிருந்து தாய உயர் நிலையை விாைக்து அடையவேணடும ைக. எவ்வளவு மொழிங்தாலும் வெவ்வினேயர் கேளார். என்ற த பாவ சண்மங்களின பரிதாட கிலேமையைக் கருதி வந்தது. உறுதி உண்மைகாேத் தெளிவாக உரிமையுடன உருகி உாைத்தாலும் யாதம் உணசாமல் மந்த மதியினாாய்ப் பலர் சிங்தை இழிந்துள்ளனர். அந்த அறிவுக் கேடு அவலத் துயர்களாம். முடிவு தெரியாமல மடிவது கொடிதாகின. ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/58&oldid=1325812" இலிருந்து மீள்விக்கப்பட்டது