பக்கம்:தரும தீபிகை 3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

830 த ரும தீ பி ைக. எமன் வாய் இரையாய் உள்ளோம் என்பதை எண்ணி யுணர்ந்து புண்ணியம் பொருங்கிப் புனிதமுற வேண்டும் என்க. 486. செத்தொழில் கார் சாவின்கட் சென்றுகின்ருர் என்.அறவை கத்திகின்று நாளும் கலிங்தழுவார்-பித்தரிவர் தம்மழிவை எண்ணித் தயங்கார் தருக்கியுளார் அம்மவோ என்னே அவம். (சு) இ-ள். உறவினர் இறந்த போயினர்; உரியவர் சிலர் மடிந்து போக நேர்ந்தார் என்று பிறருடைய பிரிவுகளை கினைக்து அழுகின்ருர்; தம்முடைய அழிவு கிலைமையை உணராமல் உளம் களித்து கிம் கின்ருர், அக்கோ! அக் கிலை எவ்வளவு மடமை என்பதாம். இது, கன் இழவை எண்ணுக என்கின்றது. மனித வாழ்வு ஒர் அதிசய வினேகமான விதி விளைவா யுள்ளது. மையலும் மயக்கமும் மாய மோகங்களும் தாய பாகங் களாய்த் தழுவி கிற்கின்றன. அல்லல்களும் அவலங்களும் கிறைக் திருக்காலும் உல்லாசக் களிப்புகள் ஓங்கியுள்ளன. துன்பம் நேர்ந்தபோது மனிதன் உள்ளம் கலங்கி அழுகின்ருன்; அது தீர்ந்தவுடன் எல்லாவற்றையும் மறக்து எ க்களித்துத் திரிகின் ருண். தனது கிலைமையைக் கருதியுணர்பவன் உறுதி கலனே உணர் கின்ருன் கருதாகவன் விருதாவாய் விளிகின்ருன் அயல் அழிவுக்கு அழுகின்றவன் கன் அழிவை எண்ணுமல் இருப்பது இயல்பான தனி மயலாகின்றது. பக்கம் சூழ்ந்திருக்க ஒக்கல்கள் இறந்தார் என வருக்கி அழு கின்ருன்; கன தினமும் இறந்து படுதலை கினைத்து பாராமல் கிற் கின்ருன் சாக கிற்கின்றவன் செத்தவர்க்கு அழுவது கூவிககு அழுத படியாய்க் கேலிக்கே இடமாய்க் கிளர்ந்துளளது. "செத்துக் கிடக்கும் பிணத்து அருகே இனிச்சாம்பிணங்கள் கத்தும் கணக்கு என்ன காண்::: என இழவு விட்டில் அழுவதைக் குறித்து இது வந்திருக் கின்றது. வாழ்க வரும் மக்களச் சாம்பினங்கள் என்று சுட்டி புள்ளதில அவவளவு சுவை சொட்டியுளளது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/59&oldid=1325813" இலிருந்து மீள்விக்கப்பட்டது