பக்கம்:தரும தீபிகை 3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 831 காம்பினங்கும்பனேத் தோளார்க்கும் பொன்னுக்கும் காசினிக்கும் தாம்பினங்கும்.பல ஆசையும் விட்டுக் தனித்துச் செத்துப் போம்பினம் கன்னேத் திரளாகக் கூடிப் புரண்டினிமேல் சாம்பினம் கத்து தையோ என் செய்வேன் கில்லேச் சங்கரனே. (பட்டினத்தார்) பெண் ஆசை, பொன் ஆசை, மண் ஆசை என்னும் பொல் லாத ஆசைப்பிணிகளிலிருந்து விடு கலை அடைந்த உயர்த்து பேஒன்ற வேர்களே இறங்து டோனர்கள் என்.று வருக்கி ஈண்டு இருகே அழுகின்ற மக்களைக் குறிச்துப் பட்டினக் கார் இப்படி அழு கிருக்கிரு.ர். சாவும் வாழ்வும் ஒவாது உருளுகின்றன. செத்துப் போம் பினம் என அங்கே போனவர்களையும், இனிமேல் சாம்பினம் என இங்கே உள்ளவர்களையும் குறித்து அடிகள் உசைத்திருப்பது சிரித்து நோக்கக் கக்கது. அல்லலான ஆசைத் தீமைகள் வசப்பட்டு மோசமாய் வாழ்ந்து வருவது சேம் ஆதலால் அதைவிட காசமாய்ப் போய்க் கொலை வது கல்லது என வக்கது. இருக்கால் பழிபாவங்கள் வளர்த்து வருகின்றன; இறத்தால் அவை ஒழித்து போகின்றன. இருப்பது நல்லதா? இறப்பது நல்லதா? புகழும் புண்ணியமும் வளர்ந்து வர இருக்த வருவதே வாழ்வாம். அவ்வாறு அல்லாக இருப்பு பொல்லாக நெருப்பாம். - மனம் மொழி மெய்களைப் புனிதமாக்கி இனிய நீர்மையுடன் வாழ்கின்ற வாழ்வு தெய்விக கிலையில் சிறந்து வருகலால் அவ் வாழ்நாள் உயர்ந்த மகிமையாய் ஒளி சிறந்து கிகழ்கின்றது. எய்திய நாளே ஈனப் படுத்தாமல் உய்தி காண்பவன் உத்தமன் ஆகின் ருன் காணுதவன் செக்க சவமாகவே செனித்து வருகிருன். ஆயுள் குறைந்து தின மும் கசம் அழிக் படுவதை கினேங்து பாராமல் பிறர் இறக்து போர்ை என்.று வருங் கி அழுவது பெரிய ஒரு பேகைமை ஆகும் ஆதலால் இவர் பித்தர் இF கின்ருர். பித்தம் தெளிந்து சித்தம் கனிந்து உத்தம கிலையில் உயர்க்க போது அவர் முக்கர் ஆகின் ருர். தம் அழிவை எண்ணித் தயங்கார் தருக்கியுளார். என்றது மனித இயல்பின் மையல் கிலையை விளக்கி கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/60&oldid=1325814" இலிருந்து மீள்விக்கப்பட்டது