பக்கம்:தரும தீபிகை 3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 த ரும தீ பி ைக. உற்ற உடல் ஒழியுமுன் அது பெற்ற பயனப் பெறுவதே பெரும் பாக்கியமாம்; அங்கனம் பெருமல் இருப்பது பெருங் கேடாய் முடிகலால் பிறவிப்பயனை இழக்க பேதையாய் அவர் இழிந்து படுகின்றனர். ஞானப் பிறப்பை ஈனப் படுத்தலாகாது. தமக்கு உரிமையான அருமை நாள் மருமமாய்க் கழித்து கொண்டே வருகின்றது; அந்தக் கழிவைக் கமது அழிவாகக் கருதி யுணர்பவர் இரவும் பகலும்ஆன்ம சிக்தனையுடன் மேன்மை அடைந்து கொள்ளுகின்றனர். அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோல் ப்ோகும் உடம்பு. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலேக் கொண்டார் துரும்பெழுந்து வேங்கால் துயர்ஆண் டுழவார் வருங்கி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர். (நாலடியார், 34, 35) கரும்பின் பயனை சாாக்கைக் கைக்கொண்டவர் அதன் சக்கை வேகும் போது வருக்க மாட்டார். உடம்பின் பயனை புண்ணியத்தை அடைக் த கொண்டவர் இறக்க பகெலுக்க அஞ்சார் என ஒர் உவமைக் காட்சியை நயமாக விளக்கி மக்கள் பிறக்க பயனே விாைக்து பெறும்படி இது போதித்துள்ளது. எமன் வானமுன் கனக்கு எமம் செய்து கொள்வனுயின் அந்த மனிதன் பெரிய மகாய்ை அரிய மகிமை பெறுளொன். வாழ்கானின் கிமையை உணர்க்கவன் மேலே உயிர் இனிது வாழ உரிய அரிய உறுதி லனேக் கருகிக் கொண்கின் முன். அாணுய் அமைக் ஆயுள் கனமும் கழிகின்றது: மாணம் கடுகி வருகின்றது. இக் கிமையை நேரே தெரியாது போயினும் இளமை கழிக்க மூப்பு அடர்வகை எனும் சமது அனுபவக்கில் கண்கூடாங்க் கண்டு கதி காணுமல் ஒழிவது மதி கேடாகின்றது. பாளையாம் தன்மை செத்தும், பாலம்ை கன்மை செத்தும், காளேயாம் பருவம் செத்தும், காமுறும் இளமை செத்தும், மீ விருமிவ் வயதும் இன்னே மேல்வா மூப்பும் ஆகி நாளும் நாள் சாகின்ருமால் நமக்கு நாம் அழாதது என்னே? (குண்டலகேசி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/61&oldid=1325815" இலிருந்து மீள்விக்கப்பட்டது