பக்கம்:தரும தீபிகை 3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 883 பிறர் செத்துப் போளுர் என்று அழுகின்ருேம்; காள் சோமம் நாம் செத்துக் கொண்டிருக்கிருேம்; கமக்கு காம் அழா மல் இருப்பது வியப்பாயுள்ளது எனக் குறித்திருக்கும் இதன் கருத்தைக் கூர்ந்து பார்க்க. பாளை= பிள்களப் பருவம். அயல் இழவுக்கு அழுகின்ருய் உன் இழவை எண்ணியுண ாமல் ஏமாந்து கிற்கின் ருயே; நிலைமையைக் கொஞ்சம் கினேக்து கோக்கி உய்தி கானுக என மேலோர் இங்கனம் உணர்த்தி வருகின்றர். சாதலைக் காட்டியது மேல் ஆகலை அறிய. பெற்ற பொழுதைப் பழுதாக்கிப் பேதையாய் அழிக் து போகாகே, உற்ற பயனை விரைந்து கைக்கொண்டு உயர்த்து கொள்ளுக. காள் விண் கழியின் காசமே காண சேரும். தனது கிலைமையைக் கொஞ்சம் உணர்த்தாலும் ஒருவன் அழுத விடுவான். பிள்ளை அழுதால் பெற்ற காய் உள்ளம் உருகி அனேக்கின்ருள்; மனிதன் அழுதால் தெய்வம் கருணை புரிந்து கை தருகின்றது. ஞான அழுகையால் ஊனங்கள் ஒழிகின்றன. யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்: ஆனல் வினையேன் அழதால் உன்னேப் பெறலாமே? தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! தித்திக்கும் மானே! அருளாய் அடியேன் உனேவக் துறுமாறே. (கிருவாசகம்) இக்க அருமைப் பாசாம் நாளும் கினைத்து சிக்திக்கவுரியது. மாணிக்கவாசகர் தினமும் உருகி அழுகிருக்கிருர் என்று தெரி கின்றது. அக்த அழுகை என் வந்தது? எதை கோக்கி எழுத்தது? பிறவித் துன்பங்களை நீக்கிப் பேரின்பம் அருளுகின்ற புண்ணியக் கண்ணிாாய் அது பெருகி யிருக்கிறது. அருமைத் தக்கையைப் பிரிந்துள்ள பிரிவு தெரிந்தபோது உரிமை மைக்கன் உருெ لإكـ Gي திருக்கும் பரிவும் பண்பும் இங்கு மருமமாய் உண வன்கன. 437. ஆயுள் அளவை அறியார் அளவிலா நேய கிகின வில் நிமிர்கின்ருர்-தியுள் விரைந்தோடி வீழ்கின்ற விட்டில் போல் கோயுள் இரைந்தோடி வீழ்கின்ருர் என்று. (எ) இ-ள். தமது ஆயுளின் அளவினைக் கருகி கோக்காமல் அளவிட 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/62&oldid=1325816" இலிருந்து மீள்விக்கப்பட்டது