பக்கம்:தரும தீபிகை 3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

834 த ரும தி பி ைக. லரிய அவல கினேவுகளில் அவாவி ஒடி விளக்கில் வீழ்ந்து விட்டில் மடிவது போல் மக்கள் விணே மாண்டு படுகின்றனர் என்பதாம். இது மானிடங்களின் ஊன கிலையை உணர்த்துகின்றது. சிறிய வாழ்நாளையும் பெரிய பல அல்லல்களையும் மனிதன் உரிமையாகப் பெற்றிாகக்றென். அவனுடைய நிலை எவ்வழியும் பரி சாபமானது; ஆயினும் அவன் யாகொரு கவலையும் இல்லாமல் உல்லாசமாய்க் களித்துக் கிரிவது இயற்கை வினேகமாயுள்ளது. சிக்கனகள் வெளி மகமாய் ஒடிக் களி புரிகின்றன; உள்முகமாய் இருளடைத்து இளிைவுறுன்ெறன. கனக்கு அமைக்கள்ள ஆயுளையும் தனது கிலைமையையும் எண்ணி யுனாாமையால் மனக் களிப்புடன் மையல் மீதார்த்து கிளின்ெருன் வழிவு நிலை கலையிலிருந்தும் விழிகிறன் க. பாராமல் மனிதன் களிமிகக் து சிற்பகைக் குறித்து மேலோர் ւ հայ கர்த்து பரிக்கிருக்கின்றனர். உறுதி கூறியும் உள்ளனர். ஆயிாக்கெண்ணுாறு ஆண்டுகட்கு முன்னர் ஒரு புலவர் கூறியுள்ளது ஈண்டு அறிய வுரியது. ஒரு ஆட்டுக்டொ: அதனைப் பலி இடுவதற்காகக் காளி கோவில் முன் கொண்டு போய் உடை யவன் கி க்கி யிருக்கிருன். அதன் கழுக்கிலும் கொம்பிலும் மாகவும் மாலையும் மருவி புள்ளன. பூசாரி கூரிய வாளைக் கையில் எக்கி கிற்கின்றன். அங்கிலையில் அது கன் கழுக்கில் கொங்கு கின்ற களிசைக் கின்று மகிழ்கின்றது; மென்று கொண்டிருக்கும் போதே வெட்டு வேகமாய் விழுக்கது: கலே துண்டாயது; முண்டம் தசையில் கிடங்து துடிக்கது. அக்க ஆட்டு நிலையிலேயே மனிதன் மாட்டுப் புக் கியாய் மருண்டுள்ளான் என்று கவிஞர் பாடியிருக்கிரு.ர். பாட்டு அயலே வருகின்றது. வெறிஅயர் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் கறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்னு மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல், (நாலடி, 16) மறி அன்ன மகிழ்ச்சி என் மது மனிதனது இழி நிலையை வெளிப்படுக்கி இகழ்ச்சிக் குறிப்பில் வக்கது. மறி=ஆடு. குளகு= இாை. தன் தலைமேல் உள்ள அபாய கிலையை அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/63&oldid=1325817" இலிருந்து மீள்விக்கப்பட்டது