பக்கம்:தரும தீபிகை 3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 835 கொள்ளாமையால் மகிழ்த்து துள்ளுகின்ருன்; அ யி ன் க ச ல் விசைத்து உஅதி கலனே அடைந்து கொள்ளுவான். கேய கினேவில் கிமிர்கின்ருர், என்றது ஆசை வசமாய் மனிதர் மோசம் போகலே கினேக்து வந்தது. உரிய ஆயுள் சிறிய அளவினது; கொடிய பல துயாங் களை யுடையது. கனமும் கடிது கழிவது. இன்த கிலேயிலுள்ள மாங்கர் முடிவு கேருமுன فاهم உயி ககு ஒர் உறுதியும் காளுதி ருப்பிது பெரிதும் பரிதாபமாய்ப் பிழை மிகப் படுகினறது. அம்புவி மாந்தர்க் கெல்லாம் ஆயுளோ சிறிது அதற்குள் வெமபிணி இளமை மூபபு விழிதுயில் சோமபு காதல் கமபலே இவறமை கேகிக கற்பது எங்ங்னம் கம்ரு லும் தமபுலம சிறிது; ஞான சாகரம பெரிது என்றுன்னி. (மெய்ஞ்ஞான விளக்கம்.) மனிதனது வாழ்வும் அவலக் கவலைகளும இவ்வாறு பெருகி எவ்வழியும் சி. மை படர்த்துளளமையால் அவன உரிமையை உணர்வது உய்தி காண்பது மிகவும அருமை ஆகின்றது. வாழ நேர்ந்துள்ள ஆயுள் காள் அற்பமானது; அல்லல் பல கிறைந்தது. இனன கோமதான் சாவு நேரும் என்ற பாரும் முன ன மிகது சொலல முடியா தி; ஒல்லையில் ஒழித்து படுகின்ற புலவிய வலையிலிருந்து கொண்டு மனிதன் எலலையில்லாத எண் ணங்களை எனணி எண்ணி இழித்து அலைகின்ருண். பிறந்து வந்துள்ளதையும், இறன்து மறைவதையும் உணர்த்து நோக்கி உயிர்க்கு உறுதி காணுமல் ஊனமாயுழல்வது ஞான சூனியமான ஒர் ஈனமாய் முடிதலால் அம்முடிவு கொடிய கேடு ஆகினறது. காளும் இறந்து அழிக் து கொண்டே யிருக்கம் அக்க அழிவு கிலேயை யாதும் உணராமல் சுகமாய் வாழ்த்து வருவதாக கினைத்து களித்து கிமிர்த்து திரிவது கெடிய மதிமயக்கமேயாம். பிறந்துகாம் பெற்ற வாளுள் இத்துணை என்பது ஒன்றும் அறிந்திலம்: வாழ்தும் எனனும் அவாவினுள் அழுங்து கின்ரும்: கறங்து கூற்று உண்ணும் ஞான்று கண் புதைத்து இங்கினல்லால் இறந்தநாள் யாவர் மீட்டார் இற்று எனப் பெயர்க்க லாமோ? (சிவகசிந்தாமணி, 2616)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/64&oldid=1325818" இலிருந்து மீள்விக்கப்பட்டது