பக்கம்:தரும தீபிகை 3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

838 த ரும தி பி ைக. களைத் தெளித்து ஒதுங்கி உய்வது உயர்க்க ஞான கிலேயாம்: தெளியாமல் களிமிகுத்து அலைவது இழிக்க சனம் ஆகும். உண்டு உடுத்தி என்றது உள்ளும் புறமும் கொண்டு களிக் கும் கிறங்களைக் கூர்ந்து காண நேர்த்தது. மனிதன் உள்ளே தொந்தி சரியத் கின்னுகினருன்; மேலே பட்டு முதலிய ஆடை களைப் புதினங்து கொண்டு வெளியே உல்லாச வினேகமாய் உலா விச் சல்லாப சாசங்கள் புரிந்து வருகின்ருன் தனக்கு விாைத்து கேர்வதை அறிந்து கொள்ளாமையால் யாதும் கவலாமல் கிர்ந்த திரிகின்ருன் கிலேமை தெரிந்தால் நெஞ்சம் கலங்குவன். அக்தகன் கையில் அகப்பட்டுள்ளோமே, அக்தம் அடையு முன் வக்க பயனே அடைந்து கொள்ள வேண்டுமே என்ற சித்தனே சிறிது தோன்றி னும் உள்ளம் துடித்து உறுதி காண தேர்வன்; உண்மை உணர்வு குன்றிப் புன்மை மண்டியுள்ளமையால் தன்ம்ை கிரிந்து நன்மை இழந்து கருக்கி அலைகின்ருன் உணர்க்கவர் உள் ளம் தடித்து உறுதி காண விாைகின் ருர், உணசாகவர் கவலை யாதும் இன மிக் கணித்து கிற்கின்ருர். நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் கெஞ்சத் தவலம் இலர். (குறள், 1072) வஞ்சப் புகழ்ச்சியாய் வந்துள்ள இந்த அருமைக் கிரு மொழி இங்கே சிக்கிக்கத் தக்கது. இம்மை மறுமைகளுக்கு உரிய புகழ் புண்ணியங்களை மருவி யிருந்தும் மேலும் மேலும் புனித கிலையை அடைய விரும்பி இசவும் பகலும் மேலோர் உருகி வரு ன்ெறனர்; உயிருக்கு உரிமையாக யாதொரு கலனும் செய்யாது கின்றும் ஒரு சிறிதும் கவலாமல் பலர் களி மிகுத்துக் கிரிகின்ரு ாே! என்னே இது என வியத்து நோக்கிய வள்ளுவப் பெருங் தகை உள்ளம் கொகித்தார்; அக்கக் கொதிப்பை அடக்கிக் கொண்டு ஈகைச்சுவை ததும்ப இக்கக் குறக்ா உசைக்கருனினர். தரும ஏலம் கருகி மறுமை நோக்கி கிற்கும் ஞான லேர் களினும் ஈனமான கயவர்கள் பெரிய பாக்கியசாலிகள் என்றது அவ்வளவு எளினமான வசவு எத்துணே விநயம் உய்த்துணா வேண்டும். சுட்டியுள்ள திட்டில் சுவைகள் சொட்டுகின்றன. கயமைக்கு அடையாளமாக இங்கே தேவர் குறித்திருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/67&oldid=1325821" இலிருந்து மீள்விக்கப்பட்டது