பக்கம்:தரும தீபிகை 3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 839 இக்கக் கருவியைக் கொண்டு சோதனை செய்து பார்த்தால் எவ் வளவு கயவர்கள் இவ்வுலகில் இப்பொழுது உளர் என யாரேனும் _ளவு கண்டு அளவு கூற முடியுமா? வசம் புகாதவர் வாம்பு மீறி யுள்ளனர். பயனுரு கவர் பழியுற நேர்த்தனர். கன்று அறிந்து கயனடைந்தவர் கயவர் ஆய் உயர்கின்ருர். ஒன்றும் அறியாது உளங்களிக் துள்ளவர் கயவர் ஆய் இழி ன்ெருர். உயர்க் கவர் தேவ போகங்களை நுகர்ந்து மகிழ்கின்ருர்,

  • -- is 蟲 H o s H இழிக்கவர் பாவம் பழிகளில் படிந்து படு தயர்கள் நுகர்கின் ருர். முடிவில் தமக்கு கேர்ன்ெற முடிவை உணராமையால் மூடக் _சிப்பில் டிேயுள்ளனர். உணர்க் கவர் உள்ளம் காைக் து ஒரு முக மாய் விசைத்து உறுதி சாடுகின்றனர்.

இளமையில் பிணியற்று ஒருகுடை கிழற்கீழ் இருகில முழுவதும் புரக்கும் வளமைபெற் றுடைய மகற்கும்.எப் பொழுது வருங்கொல் கூற்று எனும் பயத்தானும் உள மிகப் பறைகின்று அறையுமேல் புவி மீது உடையரோ மற்றையர் இன்பம் களிமிகுத் திருப்பர் தெளிவிலா மையின்மேல் காரியம் கருதுரு நாரே. (வைராக்கிய தீபம்) பின் விளை வகை எண்ணி யுனாக மடமையே மனக்களிப் புக்கு இடயுைள்ளது எனக் குறித்து இது விளக்கியிருக்கும் கருத்துக்கள் கா கி யுனா வுரியன விவேக விசாசனேகள் உடை யவர் ஆன்ம நலனே அவாவி உருகுகின்றனர்; அல்லாதவர் உலக மோகிகளாய் அலமத் துழல்கின்றனர். நோக்கி உவந்து களிக்கின் ரீர். என்றது மையல் மீதார்ந்து மக்கள் களித்து கிற்கும் கிலை களைக் குறித்து வக்கது. உடலை மினுக்கிக் கிலகம் இட்டுத் தயி லம் பூசித் தலை மயிரை வகுப்பெடுத்து வகைப்படுத்தி ஆடியில் நெடும் பொழுது கன்னைப் பார்த்து மணி கன் மகிழ்க் த கொள் ன்ெரு ன். அங் த மனக் களிப்பு அ.கி விசித் திாமாயுள்ளது. கொண்டு கிழவனும் கன்னேக் கண்டிையில் கண்டபோது உற்ற கொக்கி உலக்து களிக்கின் முன் தான் என்ற உரிமையில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/68&oldid=1325822" இலிருந்து மீள்விக்கப்பட்டது