பக்கம்:தரும தீபிகை 3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

840 த ரு ம தி பி ைக. பெரிய அபிமானம் பெரு ெயுளது. தேகத்தை மோசித்து மகிழ் ன்ெ முன்; தேைெய மறந்து விடுகின்ருன் எதை நோக்க வேண்டு மோ அதை நோக்காமல் குருடுபட்டு மருளயுைள்ளமையால் ஆன்ம நிலையில் இருளடைந்த கிற்கின்றன். மயிாைக் தடவித் தடவி மானமாக இனித பேணுன்ெ முன்; உயிரை ஒரு சிறிதும் கினையாது ஊனமாய்ப் போகின்ருன். மயிரைத் தடவி மனிதன் மகிழ உயிரைத் தடவியமன் உள்ளான்-மயிரின்மேல் வைத்திருக்கும் ஆசையினை மன்னுயிர்பால் ஒர்சிறிது உய்த் தானேல் உய்ந்தான் உடன். மயிர்மேல் கொண்டுள்ள ஆசையில் எறில் ஒரு பங்கு கன் உயிர்மேல் வைப்பானுயின் மனிதன் உய்தி அடைவான் என இஃது உணர்த்தியுள்ளது. இதல்ை அவன் பாசமுகமாய் கிங்கும். பரிதாப நிலை அறியலாகும். கானும், நமலும் உள்ள கிலையை இங்கே ஒருங்கே காண்கின்ருேம். மயிாாயிழியாதே; உயிசாயுயர்க. காலன் வருன்ெற வேகத்தைக் கருதி கோக்காமல் தன் கோலத்தை நோக்கிக் குது கலித்த கிற்ப த மனிதனுடைய ஞான சூனியத்தை வெளிப் படுத்தி கிற்கின்றது. காலன் வருமுன்னே கண்டஞ் சடையுமுன்னே பாலுண் கடைவாய் படுமுன்னே-மேல்விழுந்தே உற்ருர் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே குற்ருலத் தானேயே கூறு. (பட்டினத்தார்) காலன் வருமுன்னே கால காலனக் காதிக் கொள்ளுக என இது உறுதி கூறியுள்ளது. நாலறிவின் பயன் எல்லாம் வாலறி வனை அடைவதே ஆகலால் அங்க மேலான கிலே அறிய வந்தது. காணங்கள் கலங்கிய மாண வேளையில் யாதும் கருத முடியாது; சாவு எய்து முன்னதாகவே சிவ ஆகியம் செய்து கொள்ள வேண்டும்; இல்லையேல் யாண்டும் தொல்லையே. சண்டனர் எதிர் என்ன பலனை ஏங்தி நிற்பீர்! இந்த வினவுக்குப் பதில் கூற கேர்க்கால் கிலைமை தெரிய ைேரும். இம்மை மறுமை என வாழ்வு இருவகையாய் மருவியுளது. உடல் ஒன்றியது, ஒருவியது என அவை கருத கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/69&oldid=1325823" இலிருந்து மீள்விக்கப்பட்டது