பக்கம்:தரும தீபிகை 3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 84.1 -யிர்க்குச் சேமம் செய்து கொள்பவன் மறுமையில் மகிமை அடைகின்ருன். 'ஆண்டவன் ஈண்டு உன்னே நல்ல மனித உரு வில் அனுப்பி யருளினனே; அவன் உவந்து அருளும்படி ே என்ன என்மை செய்தாய்' என்று எமன் கேட்டால் அதற்குச் சரியாகப் பதில் சொல்ல வேண்டுமே! மனைவியை மணக்தேன், மக்களைப் பெற்றேன், வீடு கட்டினேன், மாடு வாங்ேெனன், கிலங்களை உழுதேன், வாணிகங்கள் செய்தேன், கடல் கடந்து மலே எறி உடல் வருக்கி உயர் பொருள் தேடினேன், அதிகாாங் *ள் புரிக்கேன், செல்வம் கிாட்டிச் சீமானுய் இருக்தேன்' என இன்னவாறு ஏதேனும் சொன்னல் அவன் இகழ்ந்து சிரித்து எள்ளித் தள்ளுவன். இவை யாவும் உலக நிலையில் உடலோடு ஒழிவன. அங்கே பயன் படா. காணே கணித்து கரும சிலங்கள் மருவி எவ்வுயிர்க்கும் இகம் புரிந்து பாலில் வெண்ணெய் திாட்டி பது போல் வாழ்வில் எதேனும் புண்ணியம் பண்ணியிருக்தால் அ.து ஆன்ம அமுகமாய் அதிசய மகிமையை அருளும். அக்சப் புண்ணிய சீலனைக் கண்ணியமாகப் போற்றி ன ம கருமன் கதி கலம் காட்டியருள்கின்ருன். உண்மை தெளிந்து உய்தி கானுக. _ 489. கோடிக் கரைகிமிடம் கூறிங் கேட்டாலும் காடியதைக் கூற்றுவன்தான் நல்கானே-கூடிகின்ற வாழ்நாள் அருமையினை வாய்ந்து சிறிதோர்ந்தால் பாழ்நாள் படுமோ பகர். (க) இ-ள் அாை கிமிட கோக்கிற்கு ஒரு கோடி பொன் கருவதாக மறுகி மன்ருடிலுைம் எமன் இசையானே; அத்தகைய அரிய வாழ்கான வறிதே பாழாக்குவது பெரிதும் பரிகாபமாம் என்க. இது பொன்னிலும் நாளைப் போற்றுக என்கின்றது. உலகம் பொருளில் உள்ளது. உண்னும் உணவு முதலாக எண்னும் தேவைகள் யாவும் பொருளால் உளவாகி வருதலால் யாவரும் அதனே ஆவலோடு கேடி யாண்டும் உரிமைகொண்டாடி வருகின்றனர். அக்ககைய அசிய பொருளையும் வாழ்நாளையும் ஒரு தலையில் வைத்த கிறுத்துக் காட்டி காளின் அருமையை இது உணர்க்கிைன்றது. அருமை கெரிய உரிமை உற்றது, 1045

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/70&oldid=1325824" இலிருந்து மீள்விக்கப்பட்டது