பக்கம்:தரும தீபிகை 3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 த ரும பிே ைக. கோடி என்றது. பெரிய தொகை கிகக்கு ஒர் எல்லை கூறிய வா.மு. மாறு ஆயிரம் கூடியது ஒரு இலட்சம்; அவ்வாறு நாறு இலட்சம் கொண்டது கோடி ஆம். அரை கிமிடம் என்றது காலத்தின் சிறிய அளவுக்கு உரி மையாய் வந்தது. அருவமான காலத்தின் அருமையைக் கெனி வாகத் தெரிய உருவமான ஒரு எண்ணல் அளவையைக் கண் எதிர் காட்ட கேர்த்தது. பொருளைப் பெருமையாகக் கருதி மனிதன் மிகவும் போற்றி வருகிருன். அதனினும் அருமையாகப் பேண உரியதை அறவே மறத்து போன்ெருன். அம் மறப்பு மதி கேடாய்ப் பல கேடு களுக்குக் காானம் ஆகின்றது. எல்லா கலங்களும் காலத்தால் விளைகின்றன என்னும் உண் மையை எவன் சுருதி உணர்ன்ெருனே அவன் அதிசய பாக்கிய வானங்க் கதி நலம் காண்கின்ருன், மணியினும் பொன்னினும் மாண்பு மிக்கது; துணிபொருள் யாவையும் தோற்று விப்பது: பணி பல தருவது; பருவ காலம் போல் அணி பொருள் அருள்வது யாதும் இல்லையே. இங்கனம் உறுதி கலங்கள் மருவி யிருக்கலால் காலம் கதி கலம் உடையது என மதி கல முடையார் எவரும் அதனை அகி கவனமா மதித்துப் பேணி மாண்பயன் அடைகின்றனர். பயிர்க்கு கிலமும் ருேம் பேசல் உயிர்க்கு இடமும் காலமும். இடம் உடல் போல் உருவமானது; காலம் உயிர் போல் அருவ மாயுள்ளது. அயராத சலித்து வருகிற அது அதி வேகமுடை யது, எல்லாம் கால கதியில் கவித்து எழுகின்றன. தனக்கு ஆயுளாக அமைந்துள்ள காலம் சிவ ஆகாசமாய் இருத்தலால் அதனை உரிமையோடு பேணி வருகின்ற மனிதன் இருமை கலங்களையும் காணியாக மருவுகின்ருன். அரிய மனிதப் பிறப்பைப் பெற்றும் இனிய வாழ்நாளை அடைத்தும் உயிர்க்கு உரிய பயனே எய்தாமல் காலக்கை வினே கழித்த ஒழிவது பழி கேடான இழி மடமை ஆகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/71&oldid=1325825" இலிருந்து மீள்விக்கப்பட்டது