பக்கம்:தரும தீபிகை 3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 843 என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம் கினே யார் கொன்ன்ே கழிப்பர்தம் வாழ்நாளை-அன்னே அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னர்க் கொளவிழைக்கும் கூற்றமும் கண்டு. (நாலடியார்) அன்புரிமையான கிளைஞர் அழிந்து படுவதைக் கண் எ கிரே கண்டிருந்தும் தன் உயிர்க்கு கைைம செய்து கொள்ளாமல் வாழ்நாளை ஒருவன் வறிதே கழிப்பது முழு மூடமான பெரிய பரிதாபமாம் என்.று இது பரிந்து கொத்துள்ளது. விேய போகமா யுள்ள அருமை காளைப் பயன் ஆக்காமல் பழுது படுத்தினவன் முடிவில் பாழாய்ப் பரிசுபிக்கின்ருன். கோடிக்கு அரை கிமிடம் கூற்றுவன் கல்கானே. மனிதனுக்கு ஆயுளாக வாய்த்துள்ள காலத்தின் அருமை யைக் கருதி உணரும்படி இது குறித்துள்ளது. அசை கிமிட நோம் கோடி பொன்னிலும் அதிக விலை யுடையது. அத்தகைய காலம் அ.அ.ப.து, எழுபது என ஆண்டுகளின அளவாயக் கிடைத் திருத்தம பாகொரு பயனும்.அடையாமல் மனிதன் அகியாயமாப் இவழிக்க போவது அவலமான பரிதாபமேயாம். உயிர்க்கு நலன் ஒன்றும் செய்யாமல் உள்ளம் களித்தத் திரிந்த ஒர் அரசன் மாணம் ஈேர்க்க போது மறுகித் துடித்தான்: *பல கோடி பொன் தருகின்றேன்; ஒரு கிமிட கோம் என்னே விட்டருளுங்கள்; அல்லது ஒன்று செய்யும்படி என் மகனிடம் சொல்லி வருகினறேன்” எனறு எமனிடம் மறுகி மன்ருடினன். அவன் யாதம கேளாமல் ஒல்லேயில் உயிாைக் கவர்ந்த போனன். இக்கப் பரிதாப நிலையை அறின் த கின்ற யோக சித கர் ஒருவர் வாழ்காளின் அருமையையும, மனிதர் அதனேப் பயன்படுத்தாமல் பாழ் படுகின கிலைமையையும் கினேன்து இயங்கி கெடு வனம் போயினர். தேடப் படும்பொருளேச் சிக்கனவாகப் புதைத்துக் கோடிக்கு ஒரு கிமிடம் கொள்ளுகினும்-கூடாத வாணுளே வீன கழிக்கும் மானிடரைப போல்மயக்கம் பூளுர்ை பொய் கனடுதுப் போர்." (ஒழிவிலொடுக்கம்) அரிய வாழ்நாளை வறிதே விண் கழிப்பவர் ஈனால் இழிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/72&oldid=1325826" இலிருந்து மீள்விக்கப்பட்டது