பக்கம்:தரும தீபிகை 3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

844 த ரு ம தி பி ைக. படுகின்ருர், அதனை இனிது பயன் படுத்துகின்றவர் ஞான ாே சாய் உயர்ந்து திகழ்கின்ருர். காலம் பொன்னினும் மணியினும் உயர்ந்தது; விலை மதிக்க முடியாதது; அங் கிலேயினே உணர்த்து பேணுதவர் புலையாய் அழி ன்ெருர், பேணிக் கொண்டவர் பெருமை பெறுகின்ருர். சிறுகாலே யேதமக்குச் செல்வுழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார்-இறுகிறுகிப் பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்காய் ஆம். (நாலடியார்) மறமைக்கு உரிமையாக இளமையில் நல்லது யாதும் செய்து கொள்ளாத ஒரு பெரிய செல்வன் முதிர்த்து சாக சேர்த்தான். 'ஒரு காசம் செலவழியாமல் படு உலோபமாய்ப் பெரும் பொரு களத் கிாட் டினுேம்; புண்ணியம் ஏதும் செய்ய வில்லை; அவ்வளவு செல்வங்களேயும் விட்டுச் சாகப்போகின் ருேமே! ஐயோ!' என்று எங்கினன். இப்பொழுதாவது சிறிது கருமம் செய்து விடுவோம் என்.ற கருதி அருகில் கின்ற மனைவி மக்களை நோக்கிக் கொஞ்சம் பொருள் கொண்டுவாச் சொல்ல விரும்பினன்; வாய் பேச முடிய வில்லை; காவு எழாமையால் கையால் சைகைகாட்டினன், கிழவன் எதோ பொருள் கேட்கின்ருன் என்று தெரிந்து கொண்டார்; "ஐயோ விளாங்காய்வேண்டும் என்கின்ருாே; அது இப்பொழுது எங்கே கிடைக்கும்?' என்.று அயலார் அறியச் சொல்லி சுயமாக ஒத்த அழுதார். கிழவன் செத்தான். அந்தப் பரிதாப சரித்திாக் கை இங்கப் பாசாம் விளக்கியிருக்கிறது. கையால் பொதித்துனேயே காட்டக் கயற்கண்ணுள் அதனேக் காட்டாள்; ஐயா விளாம்பழமே என்கின்றிர் ஆங்கதற்குப் பருவம் அன்று; என் செய்கோ எனச் சிறந்தாள் போல் சிறவாக் கட்டுரையால் குறித்த எல்லாம் பொய்யே பொருளுரையா முன்னே கொடுததுண்டல புரிமின் கண்டீர்! (சீவகசிந்தாமணி 1553) மேலே குவிக்க கிகழ்ச்சியை இதுவும் உரைத்துள்ளது. இம் ைமக்கு ஆயிசத்தெண்னுா. ஆண்டுகளுக்கு முன் கிகழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/73&oldid=1325827" இலிருந்து மீள்விக்கப்பட்டது