பக்கம்:தரும தீபிகை 3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 845 ஈண்டு சாம் காண்கின்ருேம்; உலக வாழ்வில் உரிமையாளாய் அமைக் த இனங்களின் மனங்களை எண்ணியுணர்கின்ருேம். சாங்காலேஓர் பிசுனன் பொருள் தானம் செய உன்னித் தேங்கால் மொழி மனே மைக்கரை விளித்தான் அவர் தெரிந்தே ஆங்காய் அவன் உரையாவிதம அவன்மேல் விழுங்து அழுதார் தாங்காதவன் உயிர் தீர்ந்தனன் தனம்போல் பகையுளதோ? (கிே.நூல்) உலக உறவுகளின் கிலைமைகளை இவற்ருல் உணர்ந்து கொள் ளலாம். இக்க வையமையலில் இருக்து சுனககு உய்தி காண்பவன் மெய்யுணர்வுடையய்ை மேன்மை காண்கின்ருண். வாழ்நாள் அருமையினே ஒர்ந்தால் பாழ15ாள் படுமோ? ஒரு கனப் பொழுது பல கோடி பொன் னினும் மேலானது என த கனஅ ஆயுள் காளின் அருமையை ஒரு மனிதன் அறி வான் ஆயின் பெருவிலே மணியைப் பேணுவது போல் பாண்டும் உரிமையுடன் கருதிக் காப்பன், அகனே எல்வழியும் யாதும் பமு.தி படுத்த மாட்டான்; எண்ணிய கணங்கள் யாவும் புண்ணிய மணங்களாப் புனிதம் ஆக்கிக் கொள்வன். ஒர்ந்தால் படுமோ? என்றது ஒாாமையால் கெடுகின்ற கேடு தெரிய வந்தது. காளும் நல்லது கினேன்.த. கலம் புரிந்து வருபவன் தன் உயிர் வாழ்வை உயர் கதியில் உய்க்கின்ருன்; இகமும் பாமும் அவனுக் குச் சக கிலையங்கள் ஆகின்றன. அதிசயமான தெய்வத் தேக அவனே பாண்டும் குழ்க் த கிற்கின்றது. காலத்தைக் கருதிப் பேளுமல் வினே கழியவிடின் காலன் கையில கொடுமையாய அவன் அழித்து படுவான எண்க. தனக்கு உரிமையாக அமைத்த காளைப் புனிதமாகப் போற்றி வாழுகின்றவன் மனிதருள்ளே தெய்வமாய் மகிமை பெறுகிருன், 440. காளின் கழிவை கறியவுயி ரின் அழிவா காளும் கினேங்து வைஒரீஇ-ளுேம் உளம்புனித மாக ஒழுகி வருக - களம்புகுங்து கிற்கும கதி. (ιδ) இ-ன் காள் கழிவதை உயிர் அழிவதாக கிண்ணத்து குற்றம் ங்ேகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/74&oldid=1325828" இலிருந்து மீள்விக்கப்பட்டது