பக்கம்:தரும தீபிகை 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 கரு ம ே பிகை. குணங்கள் இங்கிச் சித்த சுத்தியுடன் ஒழுகி வருக; முக்தி கிலே உன் முன் வந்த நிற்கும் என்பதாம். இது சீவிய காள் சீவன் என்கின்றது. தாம் சுகமாக வாழவேண்டும் என்றே சிவ கோடிகள் யாண் ம்ெ ஆவலித்து அலைகின்றன. உயிரினங்களின் போக்கும் கோக் கும் தயரினங்களை நீக்கி உயரினங்களாகவே ஊக்கி கிற்கின்றன. பசிப்பிணியை உணவு க்ேகுகின்றது; ஆதலால் மனிதன் அதனை விழைகின்ருன்; விழைக்கது கிடைத்தவுடன் உள்ளம்' உவர்து கொள்கின் ருண். இவ்வாறே எல்லா இன் பங்களும் துன் பங்களை நீக்கிக் கொள்ளும் அளவில் தொடர்ந்து வருகின்றன. வாவே மனித வாழ்வுகள் எவ்வழியும் அவலக் கவலைகள் அடர்த்து படர்ந்தன என்பது விளங்கி கின்றது. இத்தகைய கிலையில் சீவிய காலம் ஒவியமாய்க் கழித்து வருகின்றது. காளின் கழிவு உயிரின் அழிவு. காலம் கழிக்க போவதை உணர்த்து கொள்வது தெளிக்க ஒரு திவ்விய ஞானமாம். உண்மை தெரிவது அளிது ஆதலால் கனமை அடையாமல் மனிதன் புன்மையாய்ப் போகின்ருன். ஆயுள் ஒருவனுக்கு அ.அ.ப.து ஆண்டுகள் வசை அமைத்துள் ளதாக வைத்துக் கொள்வோம்; அவற்று ைஒருநாள் கழியின் அவன் சிறிது செக்தவன் ஆகின்ருன். காள் கழித்து போகுக் தோறும் ஆள்.அழிக்க வருதலால் அக் கழிவு அழிவு என வக்கது. மனிதன் விடுகின்ற ஒவ்வொரு மூச்சிலும் உயிர் போய்க் கொண்டே இருக்கின்றது. அம் மூச்சைக் சரும சிக்கனேயோடு வெளி விடுகின்றவன மறுமையில் அழியாத இனப கலனே அடைந்து கொளகின்ருன; அங்கனம் செய்யாதவன் இறுதி மூச்சோடு வறியனுப் முடிக் த அடுதுயரில் விழ்கின் முன். காலம் கழிவகைக் கருதியுணர்த்து வாழ்வை மேலான இன்ப நிலையமாகச் செய்து கொள்வதே சாலவும் தன்மையாம். “We should count time by beart-throbs. He most lives who thinks most feels the noblest, acts the best” (James Bailey)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/75&oldid=1325829" இலிருந்து மீள்விக்கப்பட்டது