பக்கம்:தரும தீபிகை 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 847 'இருதயத் துடிப்புகளைக் கொண்டு காலத்தை நாம் கணிக் துக் கொள்ள வேண்டும்; தன்மைகளை கினைந்து, உயர்க்க தன்மை களை உணர்ந்து, சிறக்க கருமங்களைப் புரிந்து வருகிற அந்த மனித வாழ்வே மாண்புடையதாம்’ என ஜேம்ஸ் பெய்லி என். அலும் மேல் காட்டுப் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். கடிகாரத் துடிப்பு போல் இதயத் துடிப்பு காலக் கழிவைக் காட்டுகின்றது; அக்க உள்ளத் துடிப்புகளுள் கல்லதை மடுத்து எவ்வழியும் வாழ்நாளை ஒன்மையாக்கிக் கொள்க. மனிதனுடைய வாழ் நாளின் முடிவு மாணம் எனப்படும். இளமை மூப்பு என்பன அக்க மாண யாத் திசையின் இடையே சிறிது தங்கியிருக்கும் கிலையங்களாயுள்ளன. முதல் கிலே கழியு முன்னமே பிறவிப் பயனே அடைந்து கொள்ள வேண்டும்; இன்றேல் பிழை மிகப்படும் என்.று மேலோர் பலவாறு பரிந்து எச்சரித்து சிற்ன்ெறனர். முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுட் பெருஞயின்-செப்பும் கலேயளவே யாகுமாம் காரிகையார் தங்கள் - முலேயளவே யாகுமா மூப்பு. (கல்வழி 89) முப்பது வயதுள் மனிதன் பிறவிப் பயனேப் பெருன் ஆயின் பின்பு அவன் பிழையாய் கிற்க நேர்வன் என ஒளவையார் இவ் வாறு பாடியிருக்கினர். இங்கப் பாட்டி யின் பாட்டைக் கவனித் துப் படி க்கப் பாருங்கள். உவமான உவமேயங்கள் கவமான ஈயங்கள் படித்துள்ளன. காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களும் நீங்கி ஒரு பொருளான கடவுளைப் பருவமுள்ள பொழுகே உரி மையாய் மருவிக் கொள்ளுக; அங்ஙனம் கொள்ளாத விடின் உன் கல்வியறிவு புல்விசாய் இழியும் என்று சொல்ல வந்தவர் இவ்வாறு சொல்லியுள்ளார். நூலறிவுக்குப் பயன் வாலறிவனே மருவுகலே ஆகலால் கலையும் கடவுளும் ஒரு கிலேயில் வக்தன. பாம பகியைக் கோயாதவன் கலை, கன் பதியைக் தோய முடியாக கிழவி முலை போல் ஒரு சுவையும் இன்றி வினே எான மாய் விழுந்து கிடக்கும் என்ப காம். பருவத்தில் பானே மருவி னவன் தருணத்தில் கணவனேக் கூடிய பருவ மங்கை போல் பேரின்ப போகங்கனை கேரே நகர்ந்து மகிழ்ந்து கிகழ்ன்ெமூன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/76&oldid=1325830" இலிருந்து மீள்விக்கப்பட்டது