பக்கம்:தரும தீபிகை 3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

848 கரு ம தி பி ைக. சிவான்மா பாமான்வைச் சேர்த்து கொள்வதே பிறவிப் பேருண பேரின்ப கிலேயாம். அடைய வுரியதைப் பருவம் கவரு மல் அடைந்து கொண்டவன் அமாளுகின்ருன்; அடையாதவன் கடையாய் இழின்ெருன். வேற்கண் மடவார் விழைவு ஒழிய யாம் விழையக் கோற்கண் கெறிகாட்டக் கொல் கூற்று உழையதா காற்பது இகங்தாம் கரைத்துாதும் வங்த கினி கீத்தல் துணிவாம் கிலையாது இளமையே. காற்பது வயது கழித்தது; மாண துண் கவனப் போல் களை யும் வக்கது; எமனும் அயலே கிற்கின் முன்; உயிர்க்குப் பயனே காடி இனி உய்தி பெற வேண்டும் என ஒரு மெய்யுணர்வாளன் எண்ணியுள்ளமையை இச் செய்யுளில் காண்ன்ெருேம். மூப்பு வருமுன்னே சிவனுக்குக் காப்பைத் தேடிக் கொள் வது கலம் இளமையில் பழகிய பழக்கமே முதுமையிலும் தொடரும் ஆதலால் காலம் கழியுமுன்னரே ஞான சிலங்களில் ஒழுகி வருவது விழுமிய மேன்மையாய் விகளங்து வருகின்றது. “Be wise with speed: A fool at forty is a fool indeed.” (Young) 'இளமையிலேயே ஞானம் உடையவனுகுக: காற்பதில் மூடன் ஆயுள்ளவன் என்.றும் முழு மூடனே ஆவன்' என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. பாலியத்திலேயே சிலவேலி கோவி சீவியம் பெறுகனனக் காவியங்கள் யாவும் போதித்து வருகின்றன. உளம் புனிதம் ஆக ஒழுகி வருக. மனம் துாய்மையே எல்லா மேன்மைகளதக்கும் மூல காசன மாயுள்ளது. சிக்க சக்தியால் கருதிய சிக்கிகள் யாவும் எளிதே கைகூடுகின்றன. அக்கப் புனித உளம் இளமையிலேயே அமை யின் அவன் கனி மகிமை அடைகின் ருன். களம் புகுந்து கிற்கும் கதி என்ற த உள்ளம் புனிதமுடை யார்க்கு உளவாம் உமதி ஈலனே உணர்த்தியது. மாக அற்ற மனம் ஈசனுக்கு இடம் ஆகின்றது. ஆகவே கதி கிலே அவன் எதிர் வருகின்றது. களம் = இடம், மனம், ஆயுள் விாைங் த கழியும் இயல்பினது; பருவம் ஒருவுமுன் தரும கலம் மருவி உய்வது இருமையும் பெருமையாம். தேக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/77&oldid=1325831" இலிருந்து மீள்விக்கப்பட்டது