பக்கம்:தரும தீபிகை 3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. வாழ்நாள். 849 போகங்களையே கச்சிச் சாகாதே; சிவ உய்தியைச் செய்து தேவ கதியை மேவிக் கொள்ளுக. முருக்தனேய தாமுறுவல் முற்றிழையார் சேரி இருந்திளமைக் கள் உண்டு இடைதெரிதல் இன்றிக் கருங்தலேகள் வெண்கலைக ளாய்க்கழியு முன்னே அருங்தவமும் தானமும் ஆற்றுமினே கண்டீர்! (சிந்தாமணி) பொறி வெறிகளிலேயே அழுக்கி புழக்க வறிதே அழிந்து போகாதே காை வருமுன் கல்லது செய்து உய்க என இது உறுதி கிடறியுளது. உமைகள் உயிர்களின் கலன்களை உணர்த்துகின்றன. எரிபுரை எழிலதாய இளம் தளிர் இரண்டு காளின் மாகக உருவம் எய்தி மற்றது. பசலை கொண்டு கருகிலே ஆகி வீழ்ந்து கரிங்து மண் ஆதல் கண்டும் வெருவிலர் வாழ்தும என்பார் வெளிற்றினே விலக்கலாமே. (சூளாமணி) மாத்தில் கிளைக்க ஒரு தளிர் செங்கிறமாய்த் திகழ்த்து பசிய இலையாய் பாதிப் பின்பு பழு க்துச் சருகாய்க் கரிக் து விழு கலைக் கண்டும் மனிதன் உறுதிகலம் காணுமல் தன் காலத்தை விண்கழித்து விளிகின் ருனே! என்று இது பரிந்து பகர்த்துள்ளது. கிலைமை தெரியாமல் வினே மூத்து விளியாதே; பருவம் உள்ள பொழுகே உன் உயிர்க்கு நன்மையைப் பார்த்து வருக, உனக்குச் சீவிய கிலேயமாய் வாய்த்துள்ள வாழ்நாளை யாதும் பழுதாககாமல் ஆன்ம சிக்கனயுடன் மேன்மை அடைக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. வாழ்நாள் என்பது சீவிய காலம். அது கழித்து போகும் இயல்பின து. காலம் கழிவது காலன் வருவதாம். காளைப் பாழ் ஆக்க லாகாது. மனிதன் எமன் வாய் இசை. கிதமும் செத்து வருகின் முன் அழிவு நிலையை அறிதல் வேண்டும். அறியாது களிப்பது அவ கேடாம். அறிந்து உய்வது பிறக்க :ே 'ரும். உண்மை உணர்வது உயர்கதி உறவகாம். சச-வது வாழ்காள் முற்றி ம்.). 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/78&oldid=1325832" இலிருந்து மீள்விக்கப்பட்டது