பக்கம்:தரும தீபிகை 3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. கசை. 85.1 தனக்கு ஒரு பொருள் வேண்டும் என்.று மனிதன் கினேக் ஒன்ருன். அது நினைவு என கேர்த்தது. அக்த கினேவு தொடர்க்க கிகழ்த்தது எண்ணம் என வந்தது. அக்த எண்ணம் விரிந்து எழுந்தது விருப்பம் என கின்றது. அவ் விருப்பம் வி.து கொண்டு விரைந்தது வேட்கை என விளக்கது. அவ் வேட்கை எல்லே கடத்து சென்றது ஆசை என். சொல்ல அமைக்கது. இது பல வகை கிலேகனில் பாவி உயிரினங்களை மருவி ஊச ,லாட்டி வருகின்றது. அவ் வுருவங்களுக்கும் பருவங்களுக்கும் உரிய பெயர்கள் அமைந்தன. சில அயலே வருகின்றன. மாதர் நச்சு இச்சை ஏடை வயா கம்பு சசை கயப்புக் காதல் வெப்பம் விருப்பம் காமமே இராகம் பற்றே ஆதரம் பெட்பு வேட்கை ஆர்வமே மேவல் வெஃகல் ஒதிய விழைவு மூவேம் உறுபெயர் ஆசை ஆமே. (கிகண்டு) ஆசையின் பசியாயமாய் இங்கே இருபத்தொரு ாைமங்கள் வந்துள்ளன். யாவும் காணப் பெயர்கள். குறிப்புகளைக் கூர்க்க ஒர்ந்து கொள்க. மானச ர்ேமைகள் மருமங்களுடையன. ஆசையைக் கடல் என்றது. தன் அள விழ்த்தவர் எல்லை காண முடியாமல் அல்லல் உழன் து ஆழ்க் து படுதல் கருதி. ஆசைச் சுழற்கடலில் ஆறாமல் ஐயா கின் நேசப் புனேத்தாள் கிறுத்தில்ை ஆகாதோ' ஈசனே கோக்கித் தாயுமானவர் இவ்வாறு கூவி யிருக்கிரு.ர். கடலில் விழுந்தவன் கப்பல் தலைவன அலறி அழைத்தது போல் கதறியுள்ளார். சுழல் கடல் என்ற தல்ை எவாையும் சுழித்து இழுத்துக் தன்னுள் அழுத்தி ஆழ்த்தும் அபாய கிலே அறிய லாகும். ஆசைக் கடல் வீழ்ங் த அலறுமால். அன்றது ஆசைப் பிணிப்புகளிலிருந்து மீளமுடியாமல் சீவல் கள் பரிதபித்து உழலும் பாடு தெரிய வக்கது. மெய்யுணர்வுடை பவரும் அதை ஒழித்த உய்ய மாட்டாமல் ஐயகோ! என அலறி யுள்ளனர். பாசப் பிணிப்பு படுதுயர் ஆகின்றது. ஆகைவன் பாசம் எய்தி அங்கு ற்மேன் இங்கும்மேய்ை ஊசலாட் டுண்டு வாள உழக்து கான் உழிதராமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/80&oldid=1325834" இலிருந்து மீள்விக்கப்பட்டது