பக்கம்:தரும தீபிகை 3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

852 த ரும தி பி ைக. தேசனே தேச மூர்த்தி! திருமறைக் காடு மேய ஈசனே! உன் தன் பாதம் ஏத்துமாறு அருள்எம் மானே! (தேவாரம்) திருநாவுக்காசு நாயனுர் இறைவனே கினேன்து இங்கனம் ம. கி யிருக்கின்ருர் வலிய பெரிய இரும்புச் சங்கிலியாய் உள்ள கதை ஆசை பிணித்துள்ளமையால் அதனேக் கள்ளி நீங்க முடியாமல் உயிர் தளர்த்து கவிக்கின்றது. ஆசைவன் பாசத் திரளினுல் கட்டுண்டு அரும்பிணி ஈக்கடிக்கு அனுங்கி எசுறு போகக் கதைகளால் மொத்துண்டு இச்சைமுட் கோலில்ை உலேங்து காசுறு கருமச் சேற்றிலே அழுத்திக கடுஞ்சகக் காட்டிலே சுழன்று வீசுமா மோகத் தளிர்கிழல் துயிலும் விானே சிவன் ஆம எருது. (1) மேவுறு துன்பப் பெருஞ்சுமை சுமந்து மீட்சி போக்கிவை உடற்புண்ணு ஈவறு பிறவிக் குழியில்வீழ் சிவ எருத்தினே இக்குழி கின்றும் ஒவலின் முயல்வால் எடுப்பதே வலியாம்; உயர்ந்த ஞானிகள் உறவுளதேல் காவிகர் நாவாய் தருவபோல் ஊகம் கல்குவர் பவக்கடல் கடக்க. (2) எவ்விடத் தில்லை கல்ல ஞானிகளாம் ஈர்ங்கனி மலர்குளிர் சோலே அவ்விடம் கானல் மேடதாம் ஆங்கே அமர்பவர் அறிவிலாரன்ருே? கவ்விய செல்வம் கட்புது ல் சுற்றம் கருமமாதிகள் எலாம் உதவா: செவ்விய மனமே உதவுறல் வேண்டும் சிவனேச் செல்கதி D 1. (ஞானவாசிட்டம்) இக்கப் பாசாங்களில் வந்துள்ள உருவக கிகிலகளை ஊன்றி உணர்த்து கொள்ள வேண்டும். சீவன் ஆகிய எருது, ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு, அல்லல்களாகிய ஈக்கள் கடிக்க, காம இச்சையாகிய தாம்.துக் கோலிகுல் அடியும் குத் தும் பட்டு, கருமச் சேற்றில் அழுக்தி, உலகக் காட்டில் அலங்து, சிற்றினபமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/81&oldid=1325835" இலிருந்து மீள்விக்கப்பட்டது