பக்கம்:தரும தீபிகை 3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. கசை. *35お குளிர் ம. கிழலிலே சிறிது கண் அயர்ந்து எழுத்து, பெரும் பா சங்களைச் சுமந்து பிறவிக் குழியில் விழுந்து வருக்அகின்றது. திவ்விய குரு அல்லது செவ்விய மனம் துணை கிடைக்குமாயின் rசி து உய்தி அடையும் என இது உ ணர்த்தி யுள்ளது. மனித வாழ்வை இனிது சிக் கிரிக்கிருக்கும் இக் காவிய ஒவியத்தைக் கருதி கோக்கிச் சீவிய கிலைகளைச் சிக்கிக்கவேண்டும். சிவனே மாடு என்றது ஆசைக் கயிற்றில் அகப்பட்டு உ.அ.கி கலன் ஒன்றும் கருதாமல் ஓயாது உழைத்து வருகல் கோக்.ெ பாடுபட்டு எவ்வளவு பணம் கேடி வைக் காலும் வயது முதிர்க்க வுடன் மனேவி மக்கள் அவனே மதியாது போகின்றனர். 'கிழட்டு மாட்டைப் புழக்கடையில் கட்டு' என இக் காட்டில் வழங்ெ வரும் பழமொழியைக் கிழவர் எவரும் கமக்குக் கிழமையாச் சொல்லிக் கொள்ளுகின்றனர். பாசம்=கயிறு வன்மை அதன் தன் ையை உணர்க்கியது. கிாள் என் க.து ஆசைக் கூட்டங்களே. 'ஆசைக் கயிற்றில் ஆடும் டம்பரம்' என மனித வாழ்வைக் குறித்துப் பட்டின க் கார் இங்கனம் பாடியிருக்கிரு.ர். பல பிறவிகளிலும் உயிர்களை ஒயாமல் ஆட்டி வருதலால் ஆசைப் பூட்டு ஊசல் ஆட்டு என நேர்ந்தது. ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கிப் பூசிப் பொதிந்த புலாலுடம்பு-ஊசல் கயிாைாற் போலக் கிடக்குமே கூற்றத்து எயிறு, மடைமுரிந்தக் கால். (அறநெறிச்சாயம்) உயிர் பிரிக்க பேசத உடல் கயிறு அற்ற ஊஞ்சல் பலகை போல் கசையில் கிடக்கும் என இது காட்டி யிருக்கும் காட்சி யைக் கருதிக் காணுக உயிர் வாழ்வு துயர் வீழ்வாய் முடிகின்றது. துன்பம் அடைந்தும் இன்பம் தினேங்திலதே! ஆசையால் அல்லல் பல உழக்கம் அதனே ஒல்லையில் ஒருவி கல்ல சுகம் காடாமல் மனிதன் மடமையால் மடித்துள்ளானே! என்று ம.ந.கி இசங்கி த பரிவு கூர்ந்து வந்தது. உள்ளம் பரிக் துள்ள கிலைன் டியை ஏகாம் உணர்த்தி நின்றது. உணர்வை கிலே குலைத்து உள்ளத்தைச் குறை பாதெலால் ஆசையைக் குருவளி என்பர். குறைக் காம்,வில் அகப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/82&oldid=1325836" இலிருந்து மீள்விக்கப்பட்டது