பக்கம்:தரும தீபிகை 3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854 த ரு ம தீ பி ைக. செக்கைகளைப் போல் ஆசைச் சுழலில் அகப்பட்ட சீவர்கள் யாதும் அமைதியின்றி அலமத்து உழலுகின்றனர். ஆசையுட் பட்டவர் அல்ல, பட்டவர்; ஆசையுட் பட்டவர் அளற்றிற் பட்டவர்: ஆசையுட் பட்டவர் அயர்விற் பட்டவர்; ஆசையுட் பட்டவர் அரங்கப் பட்டவர். (1) ஆசையில் லார்களே அறவர் மேலவர்; ஆசையில் லார்களே அருந்த வத்தினர்; ஆசையில லார்களே அருட்கலப் பினர் ஆசையில் லார்களே அரிய முத்தர்கள், (காசி ரகசியம்) ஆசை உற்றவர் கிலேமையும், அற்றவர் கலைமையும் இவை தெற்கென விளக்கியுள்ளன. ஆசை அல்லல் என ப் பழமொழி யாகவும் வெளி வந்துள்ளது. தனது விருப்பத்தை முறையான வகையில் பயன்படுத்தி நிறையோடு கிதானமாய் கடத்திவரின் அங்க மனித வாழ்வு இனிமையுடையதாம்: அங்கனம் இன்றிப் போசை மண்டி ன்ே ருல் அது தி மாத துன்பமாம். கெருப்பை அடுப்பில் வைத்துப் பாகம் செய்து கொள்வது போல் உன் விருப்பை அளவாக இருக்கிப் போகம் செய்து கொள்க; அளவு மீறினுல் கூசையில் எறிய தீபோல் ஆசை உன்னே மோசம் செய்து காசம் ஆக்கி விடும். சை வெறி மீறி காசம் அடையாமல் வாம் வை யோசனை ஆ அ Եք யுடன் வாசமா நடத்தி ஈசன் அருள் நாடித் தேக பெ.மு.க. 44.3. வீன கசையால் விளிவு விளேயுமால் பூண வசையும் பொருங்துமே-கானவரு அல்லல் களேயா தழிவடைதல் கல்லதோ எல்லே தெரிக இனிது. )ع-{ இ-ள் இழி கசையால் அழிவு விளைகின்றது; பழி வருகின்றது; இவ்வா. நிகழ்கின் அலவல்களக களைந்து ஒழிக்காமல், அழித்து படுதல் அவலமாம்; லைமையை விசைக் கேளிக்க தலைமை யான தகைமையுடன. கலம் அடைக என்பதாம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/83&oldid=1325837" இலிருந்து மீள்விக்கப்பட்டது