பக்கம்:தரும தீபிகை 3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நசை. 855 இது, தசை வசை என்கின்றது. தன் தகுதிக்கு எற்ப விரும்பி முயன்ருல் அம் முயற்சி மனி க.அக்கு உயர்ச்சி அருள் கின்றது; தகாத கிலேயில் பிழையாய் விழையின் அது பேராசையாய் இழிவு தருகின்றது. கான் கருதிய பொருளைப் பெறுதற்கு உறுதியாக முயல்வது கடமையாம். அக்கக் கடமைகளின் அளவே உடைமைகளை அடைய ஒருவன் உரிமை ஆகின்மூன். கசை என்பது இளிவான இச்சையைக் குறித்து வரும். தெளிவான உணர்வு கலம் உடையவர்.பால் இக்க இளிவு நோாது. உரிய முயற்சிகளைச் செய்து உயர்க்க பலன்களைப் பெரு மல் இழித்த நோக்கில் நச்சி கிற்பது எதுவோ அது கசை என வக்கது. இச்சகம் பேசி இழிந்து கின்று வயிறு வளர்க்கின்ற கொச்சை மக்கள் பால் பெரும்பாலும் இது குடி புகுங்கிருக்கும். வீன தசையால் விளிவு விளையும். என்றது. அதன் ஈன கிலே தெரிய வந்தது. நேர்மையான முறையில் முயன்று பொருளைப் பெறுதல் மாண்பு ஆம்; அங்கனமின்றி மடியும் மடமையுக மண்டிக் காவும் கபடும் படித்து வரவு காண விழைவது கொடிய இழிவாம். வீன என்ற அடையாமல் பாழான அகன் பழி கிலே காணலாகும். இக்க இளி சை கெஞ்ச புகுங்கால் அக்க மனிதனுடைய பெருமையும் கம்பீரமும் அழித்து போம்; சிறுமைகளே எவ் வழி யும் பெருகி கிற்கும். மனிதக் கன்மையைக் கெடுத்து விடுதலால் கசை கேடு என வக்கது. விளிவு=அழிவு, கேடு 'கசையிற் பெரியதோர் நல்குரவு இல்லை' (முதுமொழிக்காஞ்சி) கசை கொடிய வறுமை என். இது குறித்துள்ளது. மிகுந்த செல்வம் வாய்க்கிருந்தாலும் உள்ளக்கில் சை கோய்க்கிருக்குமாயின் அக்க மனிதன் அவலமுடையனுய் எ ங்கும் இழிந்தே கிம்பன. வறுமையுடையயிைலும் கன ச இலன் ஆயின் அவன் பாண்டும் மேன்மையாளஞய் மேவி விளங்குவன் இயன்ற வரை முயன். அமைக்க த போதும் என்.று அமைதியுடன் வாழ்பவன் உயர்ந்த பாக்கியவானுய் ஒளி மிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/84&oldid=1325838" இலிருந்து மீள்விக்கப்பட்டது