பக்கம்:தரும தீபிகை 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

856 த ரு ம தி பி ைக. பெறுகின்ருன். மன அமைதி மனிதனுடைய வாழ்க்கையை எவ் வழியும் இனிமையாக்கிப் புனிகம் செய்கின்றது. திருத்தி என்பது கிருக்திய பண்பிலிருந்து அரும்பி யுள்ளது. கிறைவு, பூாணம், பூரிப்பு, மனாம்மியம் என்னும் மொழி கள் உயர் பொருளுடையன. கசை படிக்க கெஞ்சம் இழித்து மெலிந்து படுகின்றது. அது படியாக த உயர்ந்து சிறந்து கிகழ் சின்றது. உள்ளத்தைப் பழுதாக்கி உணர்வைச் சிதைத்து விடுக லால் அது இளிவாய் இகழப் பட்டது. திருக்கிய மன கிறைவு பெருக்ககைமை ஆகின்றது. “The noblest mind the best contentment has’’ (Spenser) 'கல்ல கிறைவுடையதே. மேலான உயர்க்க உள்ள மாம்' என ஸ்பென்சர் என்னும் மேல் நாட்டுப் பெரியார் இங்கனம் கூறி யுள்ளார். இச்சை அடங்கிய அளவு உச்ச நிலையை அடைமுென். எல்லை தெரிக சன்றது. வி.ணுசையால் அல்லலும் இளிவு களுமே உளவாகலால் அதனே ஒழித்து அளவாக அமைந்து வாழுக என்றவாறு. இன்பம் புண்ணியத்தால் வருதலால் கன் உள்ளத்தைப் புனித நிலையில் வைத்த மனிதன் ஒழுகிவசின் அவன் கருதியன எல்லாம் எளிதே வக்க கைகூடுகின்றன. கரும காதாவாகிய இறைவன் தகுதியறிந்து உரியவர்க்கு உரிமைகளை உதவியருள்கின்ருன். பண்பு படிய இன்பங்கள் படிகின்றன. தசை எவ்வழியும் வசையாம்; அப் பழியுள் விழுக்க பாழா காதே. தரும சிக்தனையோடு கருமங்களைச் செய்; உரிய பலன்கள் உன்னே நோக்கி வரும்; அவ்வாவு இருமையும் டெருமையாம். 443 பேராசை பொங்கியதேல் பேயாய் மனம்திரிந்து பாராசை எங்கும் பறந்துமே-நீராசை கொண்டதாய் போலக் குலேங்தோடி யாண்டுமே கண்டமே காணும் கழித்து. (கட) இ-ள் கொடிய ஆசை பெருகி எழுந்தால் மனம் கிலே குலைந்த மதி யழில்து வெறி கொண்ட நாய் டோல் உலகம் எங்கும் மனிதன் ஒடி உழலுவான்; யாண்டும் அபாயமே கண்டு அலமருவன் என்க. இது, இச்சை மிகின் ஈனங்கள் மிகும் என்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/85&oldid=1325839" இலிருந்து மீள்விக்கப்பட்டது