பக்கம்:தரும தீபிகை 3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நசை. 857 ஆசை அளவு மீறின் பேராசைஆகின்றது. ஆகவே மனிதனே அ.த பேயாக்கி காயாக்கிப் பெருங்கேடு செய்ய நேர்கின்றது. வெறி கொண்டு விாைந்து அலை கற்கும், இழிந்து கிரிகற்கும் பேயும் நாயும் இனமாய்ப் பேச வந்தன. அறிவும் அமைதியும் கிதானமும் மனிதனே இகமும் இனி பையும் பகமும் உடையவனுச் செய்கின்றன. அகத்தில் மருவிய இயல்புகளின்படியே புறக் கில் செயல்கள் நிகழுகின்றன. తితాతో பொல்லாதது ஆதலால் அது புகுக் கவுடனே கல்ல ர்ேமைகள் எல்லாம் காசம் அடைகின்றன. அடையவே மனிதன் பேயனுய்த் தீய வழிகளில் செருக்கிக் கிரிகின்ருன். பல வகை இழிவு நிலைகளுள் சில அயலே கான வருகின்றன. வறிய வான உரைபல கேட்பன: மாண்டு மீண்டினி வாரா வழியினேச் செறியலான பொருள்கள் தெரிந்துரை செய்யும் எல்லே செவிடுகள் ஆவன. (1) வம்பு கூறின் உடம்பெலாம் வெறும் வாய்களாகி வடித்தற்கு வல்லன: உம்பர் கோனடித் தாமரை போற்றி கின்று உரைக்க என்னில் வெற்றுாமைகள் ஆவன. (2) ஆவது ஒன்றிலே யாயினும் தன்னேமேல் ஆக வுன்னி அறக்கடை யாவன: பாவகத்து ஒன்று இலாதமை காட்டவே படபடத்துத் தன் பாழ்வாய் திறப்பன. (3) உண்ண லான இடங் தொறும் மற்றவர்க்கு உற்ற கட்டவர் போல் உறவு ஆடுவ: கணணனர் சிலர் ஆயினும் கைப்பொருள் இல்லை யாகில் கழலக் கழல்வன. (4) கண்ட மட்டின் இதுவன்றி வேருென்றும் கண்டிலம் கதி என்னும் கருத்தில்ை பிண்டம் இட்டவர் தம்பிறகே குஞ்ஞை பிஞ்ஞை என்று பிதற்றித் திரிவன. (5) வயிறு சாணும் வளர்த்தம் பொருட்டக்க வானும் சென்று வரக்கா லுடையன: 108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/86&oldid=1325840" இலிருந்து மீள்விக்கப்பட்டது