பக்கம்:தரும தீபிகை 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858 த ரு ம தி பி ைக. கயிறும் கம்பையும் ஏடும் பிறர்க்கொரு காட்சி போல்வரும் புத்தகக் கையன. (6) (அஞ்ஞவதைப் பாணி) உலகக் காட்டில் கிரிகின்ற மனிதப் பேய்களுள் சிலவற்றைக் குறித்துக் தத்துவராயர் இப்படி வருணிக்கிருக்கின் ருர்,கூறியுள்ள அடையாளங்கள் கூர்த்து காண வுரியன. ஆன்ம நலனே இழந்து அவல நிலையில் இழித்து அலைக்து படுகின்ற மக்களை மாக்கள் என வும், பேய்கள் எனவும் மேலோர் இகழ்ந்துள்ளனர். இகழ்ச்சி எல்லாம் அவர் மேல் வைக்க இாக்கத்தால் சேர்ந்தன. ஆசை மதியைக் கெடுக்கும்; மதிப்பைத் தொலைக்கும்; ஆண்மையை அழிக்கும்; மேன்மையை ஒழிக்கும்; பான்மையைச் சிதைத்துப் படுதுயாாக்கி யாண்டும் கீழ்மைகளையே விளைக்கும்; அக்க சன கிலேயை மருவாகிருத்தலே ஞான சிலமாம். பேராசைக்காரனை பெரும் புளுகன் வெல்லுவான் என்னும் பழமொழி ஆசையின் அவ கிலையை வெளிப்படுத்தியுள்ளது. பொருள் இருக்காஅம் ஆசைமிகின் அவன் மருளய்ை இருள டைத்து இழிகின்ரு .ை தலைமையான அறிவை நாசம் செய்தலால் அக்த சேம் மனிதரை கிலே குலையச் செய்கின்றது. "பேராசை யால் ஈனர் பின்சென்று உழன்றும் திராக மிடியாளர் சிலர்பாரில் உண்டே, நேராக வரில் வாழ்வு கினேயாமல் வருமால் வாராதது ஆர்தாம் வருங்தினும் வராதே." (மெய்ஞ்ஞான விளக்கம்) போசசையுவின் மானம் இமுன்து மனிதன் ஈனமாய்த் திரிய கேக்வன் என்பது இதில் அறிய வந்தது. பலவகைகளிலும் இழி அகளே உளவாக்குதலால்.அது ஒரு அழிபிசாசு என அஞ்ச கின்றது. 'ஆசைவ ராகவுளி பும்ளலாமாசைவ விஷமஞ்சரி ஆசைவ ஜீர்ணு மதிரா திகாசாம் ஸர்வதோஷகாம், 'ஆசையே யே இராட்சசி; மனிதர்க்கு அது கொடிய கஞ்சுக்கிாள்; கெட்ட கள்; எல்லாக் கேடுகளுக்கும் காான மானது. அக்கப் பொல்லாக சேத்தை பாண்டும் தீண்டாமல் ஒழித்து விட வேண்டும்' என்னும் இது சண்டுஎண்ணத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/87&oldid=1325841" இலிருந்து மீள்விக்கப்பட்டது