பக்கம்:தரும தீபிகை 3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நசை. 869 பேராசை என்பது பெரும்பாலும் செல்வர்களிடக்கேதான் செல்லமாய் வளர்ந்து பொல்லாத நிலையில் பேய்க் கூத்து ஆடுகின் றது. பொருள் பெருகப் பெருக ஆசையும் பெருகி வருதலால் அங்கே பேராசை உருவாகி ஒங்கி கிமிர்கின்றது. “Excess of wealth is cause of covetousness.” (Marlowe) செல்வப் பெருக்கமே பேராசைக்கு மூல காானம்' என மார்லோ என்பவர் இவ்வாறு கூறியுள்ளார். பொருளின் மேலுள்ள போாசைதான் உலோபம் என வேறு ஒரு இழி பெயரை எடுத்து வெளியே கலைநீட்டி கிற்கிறது. பொருளாளும் எல்லாம என்று ஈயாது இவறும் மருளானம் மானப் பிறப்பு: (குறள், 1002) பேராசை கொண்ட உலோபிக்குப் பேய்ப்பிறப்பு உண்டாம் என காயனர் இங்ானம் வாய் மலர்ந்துள்ளார். பொருளாசை பெருகிய பொழுது அருள் அகலுகின்றது; மருளும் இருளும் குடி புகுந்து கொள்ளுகின்றன. கொள்ளவே எல்லாத் தீமைகளும் அங்கே இடம் பெறுகின்றன. “The love of money is the root of all evil.” கொடுமைகளுக்கெல்லாம் மூலவேர் L. ŞřĦT ஆசையே' என் லும் இது இங்கே கூர்ந்து சிக்கித்து ஒர்ன்து கொள்ள வுரியது. பொருள் வாவு பெரு.ெ எறவும் நெருப்பில் கெய் வார்த்தது போல ஆசை மேலே சுழித்து எழுகின்றது. கிடைக்க பொருளை எல்லாம் உள்ளே விழுங்கி மேலும் மேலும் சோத பசியாய்ப் போாசைப் பேங் வாயைப் பிளந்து கொண்டே கிற்கின்றது. தீய ஆசை யிேனும் யேது. பெற்ற சிறுகப் பெருத பெரிதுள்ளும் சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிதம்மா-முற்றும் வரவர வாய் மடுத்து வல்விராய் மாய எரிதழல் மாயா திரா, (திே நெறி விளக்கம், 84) போசை மண்டிய சீவர்களுடைய அழிவு சிலையை இது தெளிவாகக் குறித்துள்ளது. விாாய்= விறகு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/88&oldid=1325842" இலிருந்து மீள்விக்கப்பட்டது