பக்கம்:தரும தீபிகை 3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

860 த ரு ம தி பி ைக. மன நிறைவு இல்லாமல் பொருளை எண்ணி எண்ணி எங்கித் கவிக்கின் லவன் இறுதியில் பரிதாபமாய்ப் பாழ்படுகின்ருன். விறகு ஏற ஏற தீ முறுகி வளர்தல் போல் பொருள் சோச் சோ ஆசை பெருகி வளர்கின்றது.ஆகளுல் நாசமே விளைகின்றது. ஆசையை ளே விடுவது தீயை மூள விடுவது போல் மோச மேயாம். ஆசைக்கு ஒர் அளவில்லை: அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே கினேவர்; அளகேசன் கிக ராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்: கெடுகாள இருந்த பேரும கிலேயாக வே இனும் காயகற்பம் தேடி. நெஞ்சு புண் ஆவர்: எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி திர உண்பதும் உறங்குவதும் ஆக முடியும: உள்ளதே போதும்; கான் நான் எனக் குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுதத நிலையை அருள் வாய்! பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூா னனங்தமே. (தாயுமானவர்) கடவுளை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு வேண்டியிருக் கிருர் ஆசையின் கொடுமைகளைக் குறித்துக் காட்டி அக்க சேம் கெஞ்சு புகா கபடி காத்துப் பரிசுக்த கிலையைக் கமக்குக் கங்கரு ஆளும்படி உருகி முறையிட்டுள்ளார். இக் கப் பாசாக்கை ஊன்றி யுணர்ந்த அனுபவ கிலைகளை ஒர்த்து கொள்ள வேண்டும். பேராசை பெருங்கேடு என்னும் பழமொழியை உளங் கொண்டு எவ்வழியும் அமைதியாய் கலம் கண்டு வாழுக. 444. தன்னே யுடையானச் சஞ்சலத்துக் குள்ளாக்கிச் சின்னம் பலசெய்து சீரழிக்கும்-துன்னிய ஆசையெனும் சேம் அணுகா தகன்ருரே மாசகன் ருர் ஆவர் மதி. (+) இ-ள் தன்னே உரிமையாக் கொண்டவனே யாண்டும் சஞ்சலப்படுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/89&oldid=1325843" இலிருந்து மீள்விக்கப்பட்டது