பக்கம்:தரும தீபிகை 3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862 த ரு ம தி பி ைக. படுகின்ருர், அவாவின் கொடுமையைக் குறித்து ஒரு பெரியார் பாடியுள்ள பாடல் அயலே வருகின்றது. 'கொடியும் முரசும் கொற்றவெண் குடையும் பிறர்கொளப் பொருஅன் தானே கொண்டு பொது ங்ேகு திகிரி திசைதிசை போக்கிச் செவியிற் கண்டு கண்ணிற் கூறி 5 இருகிலம் புரக்கும் ஒரு பெரு வேங்தன் மிக்கோன் ஒருவன் வெறுக்கை கோக்குழித் தொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற இழப்புறு விழுமம் எய்தி அழுக்கறுத்து மற்றது பெறுதற்கு உற்றன தெரீஇ 10 அயிற் சுவை பெருஅன் துயிற்சுவை உருஅன் மாணிழை மகளிர் தோள்கலம் கெ ளாஅன் சிறுகாற்று வழங்காப் பெருமூச்சு எறிந்து கவலையுற்று அழிவது உம் காண்டும்: விறகு எடுத்து ஊர்தொறும் சுமத்து விற்றுக் கூலிகொண்டு 15 புற்கையும் அடகும் மாங்தி மக்களொடு மனேயும் பிறவும் நோக்கி அயல்மனே முயற்சியில் மகனே இழித்தனன் எள்ளி எனக்கு இணை இலைஎன இனேயன்மற்று ஒருவன் மனக்களிப் பு:மீஇ மகிழ்வது உம காண்டும்; அதனல் 30 செல்வம் என்பது சிங்தையின் கிறைவே; - அல்கா கல்குரவு அவாஎனப் படுமே: ஐயுணர்வு அடக்கிய மெய்யுணர்வு அல்லதை உவாக்கடல் சிறுக உலகெலாம் விழுங்கும் அவாக்கடல் கடத்தற்கு அரும்புனே இன்றே; அதனுல் 25 இருபிறப் பியைத்த ஒரு பிறப் பெய்தும் கான்மறை முனிவர் மூவா யிரவரும் ஆகுதி வழங்கும் யாக சாலேயில் ஆா உ கறும்புகை வானுற எழுவது எழுகாப் படைத்த முத்திக் கடவுள் 30 கடலமிழ்து உமிழ்ந்தாங்கு அவியமிழ்துண் ண வரும்பெருங் தேவரை வானவர் கோனெடும் விருக்தெதிர் கொள்கென விடுததது கடுக்கும் வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவ" கின் அருள்பெற்று உய்தற்கு உரியன் யான் எனின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/91&oldid=1325845" இலிருந்து மீள்விக்கப்பட்டது