பக்கம்:தரும தீபிகை 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நசை. 863 35 பல்லுயிர்த் தொகுதியும் பவக்கடல் அழுந்த அல்லல் செய்யும் அவா எனப்படும் அவ் வறுமையின் கின்றும் வாங்கி அறிவின் செல்வம் அளித்தருள் எனக்கே. * (சிதம்பர மும்மணிக் கோவை 26) இக்க அருமைப் பாசாக்கில் அடங்கியுள்ள பொருள் கயங் களைக் கருதி கோக்குக. ஆசை உற்றவாது சிறுமையும்.அம்மவாது பெருமையும் அதி கயமா விளக்கப்பட்டுள்ளன. இாண்டு வாழ்க் கைச் சித்திரங்கள் விசித்திசகிலையில் காட்சிக்கு வக்கிருக்கின்றன. ஆசையின் அழிவு. ஒரு அரசன்; தேசம் முழுவதும் கனக்கே கனியுரிமையாக் கொண்டு ஆளுன்ெறவன்; செல்வங்கள் பலவும் கிறைந்திருக்க முடிமன்னனை அவன் ஒருநாள் மறுபுல வணிகனுடைய பெரிய திருவின் கிலைமையைக் கேள்வியுற்ருன். பொன்னும் மணியும் கன்னிலும் மிகுதியாக அவன் பால் உள்ளமையை அறிந்ததும் அவன் உள்ளம் எள்ளலாய் இழித்து அல்லலுழக்கது; பொருமை யும் துன்பமும் பொங்கி எழுங்கன; எல்லை மீறியுள்ள அப்பொருளே ஒல்லையில் அடையவேண்டும் என்னும் ஆசையால் அல்அம் பக லும் அலமத்து கின் மூன். எல்லையில்லாதன எண்ணி எங்கியுளேக் தான். உறக்கம் துறக்கான்; உணவினே மறக்கான்; மனே வியொடும் மகிழாமல் மன வேதனைகள் மிகுக்கான்; கருதியதை அடைய முடியாமையால் இறுதியில் மறகிப் பரிகாபமாய் அழிக் கான். நிராசையின் நிறைவு எளியவன் ஒருவன்; சிறிய தொழிலினன்; விறகுகளைத் தலையில் சுமந்து கொண்டுபோய் ஊர்களில் விற்று அக்க வாவில் தன்னுடைய சொந்த சிவன க்கை கடத்துகின்றவன்: காள் தோறும் காலையில் எழுந்து போய் விறகு தொகுத்து அயலிடம் சென்று விற்று அவ்விலைப்பொருளோடு மாலையில் விட்டுக்கு வரு வன்; மனைவி கையில் பணத்தை மகிழ்ந்து கொடுப்பன்: அ.கி கொண்டு சிறு கானியம் வாங்கிக் கூழ் ஆக்கிக் ைேசக்குமும்போெ அவள் இனிது படைப்பள்; அவ்வுணவை மக்களோடு ஒக்க உண்டு மனைவி அயலே மருவி இருப்ப ஒலைப் பாயில் மகிழ்க் து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/92&oldid=1325846" இலிருந்து மீள்விக்கப்பட்டது