பக்கம்:தரும தீபிகை 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

864 த ரு ம இ பி ைக. விற்றிருந்து சல்லாப சாங்கள் ஆடி உல்லா சமாய் அவன் பொழுகைக் கழிப்பன்; அங்க எளிய வாழ்வில் எவ் வழியும் இனி மைகள் சாந்து அமைதியும் இன்பமும் யாண்டும் பெருகியிருந்தன. - ് o பெரிய செல்வங்கள் கிறைக் கிருந்தும் ஆசை மிகுதியால் அாசன் அல்லல் அடைந்து இழிக் கான் ; வங்க சே கசை இல்லா மையால் வறியனும் பெரு மகிழ்வோடு வாழ்த்து வன்தான். சிந்தை யின் நிறைவே செல்வம் என்பதை இவனது வாழ்வு" இனிது உணர்த்தி கின்றது. அவா அவலமாயது: அமைதி உவகை ஆயது. == இந்த இாண்டு கிலைகளையும் அ கெ துக் காட்டி "ஆண்டவனே! ஆசை ஆகிய கொடிய வறுமை என்னே அணுகாமல் அறிவு ஆகிய பெரிய செல்வத்தை எனக்கு அளிக்கருளுக' என ஈசனே கோக் கிக் குமரகுருபரர் ஈண்டு வேண்டி யிருக்கிரு.ர். அவாவின் தீமை யைக குறிக்கச் சீவிய கிலைகளை விளக்கி ஒவியம் வரைந்து இங்கே உணர்க்கி யிருப்பது காவியச் சுவை கணிக்கிருக்கிறது. ஆசை எனும் சேம் அகன்ருரே மாசு அகன்ருர், கம் உள்ளத்தில் தீய ஆசை இருக்கும் வரையும் எவரும் அாயாாக முடியாது. உயர்க்க பரிசு சுக இலைகளை தசை காசப் படுத்தி விடுதலால் அதனையுடையவர் அசுக் காாய் இழி இது படு கின்ரு ர். ஆசை ஒழிக்க பொழுது யாகொரு மசசும் இன்றி அல் வுயிர் தேசு மிகுந்து ஈசன் அருளை எய்துகின்றது. ஆாஉய்மை என்பது அவாவின்மை, மற்றது வாஅய்மை வேண்ட வரும் (குறள், 364) இக்க அருமைக் கிருக்குறள் இங்கே சிக்கிக்கத்தக்கது. அவாவின்மையே தாய்மை; அகனயுடையவரே பரிசுத்தர்; அவரே முக்கி கிலையை அடைய உரியவர்; சக்தியமான கிக்கிய வாழ்வினர் எனத் தேவர் இங்கனம் அருளி யுள்ளார். சேன் எனச்செய்யும் ளோசை அஃதின்றேல் ஈசனே ஆவன் இவண். ஈசை சிவனே நாசப் படுத்துகின்றது;அது ஒழிந்தபோது ஒளி மிகுந்து உய்தி பெறுகின்றது. உண்மை தெளிவது நன்மையாம். ஆசை நீங்கி அமலன் ஆகுகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/93&oldid=1325847" இலிருந்து மீள்விக்கப்பட்டது