பக்கம்:தரும தீபிகை 3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நசை. 865 445. வாராத எல்லாம் வரும்வரும்என் றெண்ணிஎண்ணிப் பேராசை நாளும் பெருகியே-ஆராத உள்ளம்புண் ணுக வுளேங்து பலரல்லல் வெள்ளம்வீழ்க் தாழ்கின்ருர் வீண். (டு) இ-கள் கிடையாக பொருள்களை அடைய விரும்பி கெடிது எங்கிப் போாசைமண்டிக் கம் உள்ள க்கைப் புண் ஆக்கி அல்லல் வெள் வாக்கில் விழுந்து பலர் அவமே அழிகின்ருர் என்பதாம். கெஞ்சில் ஆசை யுடையவன் பஞ்சையாய் இழித்து படாத 'பாடுகள் ப டு .ெ லின் மு ன் கன் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் கன்பால் கிறைங்கிருத்தாலும் மேலும் மேலும் பல வும் விழைந்து மனிதன் கிலைகுலைன்ெமூன். உள்ளத்தின் ப ைகப்புகளையும் நோக்கங்களையும் எக்கங்களை யும் அடுக்குகள் வெளியே தெளிவாக விளக்கி கின்றன. வரும் வரும் என்றது. வாவின் வழிகள்மேல் காவிய ஆவல்களை உணர்க் கியது. எண்ணி எண்ணி என்றது எங்கிக் கழிக்க காலங்களைக் காட்டியது. நெடிய ஆவல்கள் கொடிய அவலங்களாய் விரிகின்றன. கிலைமைக்கு மிஞ்சிய நசை போாசை என கின்றது. ஆசைக்கு உரோசம் இல்லை என்னும் பழமொழியால் அதனையுடையாது கிலேமை புலனும். ஆசைவசப்பட்டவர் பேய் கொண்ட பிக்காாகின்றனர். வெறி எறிய குளங்கு போல் சை எறிய மனம் உரியது ஒன்றும் உணராமல் கண்டபடி யெல்லாம் முடி யலைந்து கடுகித்திரிகின்றது. முடிவில் பரிதாபமாய் இழிவடை ன்ெறது. இச்சை மனிதனே ஈனமாக்கி விடுகின்றது. ஒரு வணிகன்; வறிய கிலேயினன். சில்லறை வியாபாரங்கள் செய்து சிறிது பொருள் சேர்த்தான்; மெல்ல மெல்ல முயன்றதில் மேலும் கொஞ்சம் பொருள் சேர்ந்தது; அது கொண்டு கல்ல கண்ணுடிச் சாமான்களை வாங்கினன். மதுநாள் அவற்றின் விலை கள் உயர்ந்தன; இவன் உள்ளம் உவகையில் துள்ளியது; பெரிய பெட்டிமேல் வரிசையாக அடுக்கிக் கண்டவர் எவரும் விரும்பும் படி காட்சிப்படுத்தி வைத்தான்; அகன் அருகே பெருமகிழ் அடன் அமர்ன் கான்; பல பல கரு இனன்; சிறிது சாய்ந்து கண்ணே முடிக்கொண்டு பொருள் வருவாய்களைக் குறித்துப் பெரிதும் 109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/94&oldid=1325848" இலிருந்து மீள்விக்கப்பட்டது