பக்கம்:தரும தீபிகை 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

866, த ரும பிே ைக. எண்ணினன். இங்கப் பண்டங்களை அதிக விலைக்கு விற்கலாம்; அத்தொகையால் வேறு பல தொழில்கள் விரைந்து புரிக் து இாண்டு வருடத்துள் பெரும் பொருள் திரட்டலாம்; பெரிய செல்வம் கிாண்டபின் சிறந்த மாளிகை கட்டி உயர்க்க குலத்தில் ஒரு பருவமங்கையை மணந்து அக்த அழகிய மனேவியோடு செல் வச்சீமானுய் உவர்து வாழவேண்டும்; இடையே எதேனும் ஊடல் கிகழ்ந்தால் அவள் என் காவில் விழுத்து வணங்கி வேண்டும் வரையும் பிணங்கியே கிற்பேன்; அவள் வந்து கெஞ்சாமல் தோழியை ஏவித் தொழுது வேண்டும்படி செய்தால் அப்பாங் ைெயக் காலால் ஓங்கி எம்மி விடுவேன்' என்று இப்படி கினைத்து கொண்டே தன் கால்ே ரீட்டி உதைத் தான். பெட்டி சாய்ந்தது; கண்ணுடிகள் எல்லாம் உடைந்து போயின. இக்கப்பேயன் கிடுக் ட்ெடு எழுத்து தன் மடத்தனத்தை கினேக்து மறுகி கொங் கான்; ஒருவரிடமும் கூருமல் அயலிடம் போனன். மயல் உழக்கான். அந்த மனவேதனையோடே மாண்டு முடிந்தான். எட்டி உதைத்தான் எதிரிருக்த கண்ணுடிப் பெட்டி உடைந்து பிதிர்ந்தது-மட்டிமகன் வீணசை மண்டி விளிங்தான்; இழிநசையின் பூசைம் கண்டு புலங்து. ஆசை ஒருவன் உள்ளத்தில் புகுங்கால் அவனே அது என்ன பாடு படுத்தும்? என்பதை இதனுல் அறிந்து கொள்ளலாம். அசையாக ஆண்மையாளலும் கசைவாய்ப்படின் காய்வாய்ப் பட்ட முயலாய் அவன் கைத்து சிதைந்து நாசம் படுகின்ருன். ஆராத உள்ளம் என்றது எவ்வளவு பொருள்கள் எய்தின அம் அமைகியின்றி மேலும் மேலும் ஆவலித்து கிற்கும் அதன் இயல்புகருதி. ஆர்தல்=கிறைதல். அவா நீங்கிய மனம் கான் உவாமதிபோல் சாத்த நீர்மை சாக்து ஆர்த்த இன்பங்களை மாக்கி மகிழ்கின்றது. - ஆரா இயற்கை அவாப்ேபின் அங்கிலேயே பேரா இயற்கை தரும். (குறள் 370) எவ்வழியும் கிறைவுருமல் பாண்டும் ஆவலாய்த் காவி நீளு ன்ெற ஆசை ஒருவனிடம் ஒழியுமாயின் அப்பொழுதே என்.றும் கிலையான பேரின் ப கலம் அவனுக்கு உரிமை ஆகின்றது எனத் தேவர் இவ்வாறு உறுதி கூறி உணர்வு அருளியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/95&oldid=1325849" இலிருந்து மீள்விக்கப்பட்டது