பக்கம்:தரும தீபிகை 3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. சை. 867 கசை உள்ளத்தைப் புண் ஆக்கி அல்லல்களை வளர்த்து மனித வாழ்வை மண் ஆக்கி விடும்; அங்தப் பொல்லாத இச்சையை எல்லைகட்டி நீக்கி கல்ல சக நிலையை நாடிக் கொள்ளுக. _ 446. பெண் முதலாம் ஆசை பெருக்கிப் பெருகுகின்ருய் உண்முதலே நாடா தொழிகின்ருய்-கண்முழுதும் பஞ்சடைந்து மெய்வாய் பனித்தைமேல் உங்திப்பின் 'நெஞ்சடைததால் என்னும் கினே. (சு) இ-ள். பெண் ஆசை முதலாகப் பலவகை ஆசைகளிலும் பெருகி உள்முதலை உணாமல் ஒழிகின்ருய்! கண்பஞ்சு அடைந்து வாய் மெய் கடுங்கி செஞ்சு அடைத்துச் சாக நேர்வதை கினேங்து பார். மண் ஆசை, பொன் ஆசைகளினும் பெண் ஆசையில் மனிதர் பிழைமிகப் புரிதலால் அது முன்லுற வக்தது. உரிய மனேவி மேல பிரியம் கொண்டிருத்தல் கரும முறையாம். அக் கிலே மீறி அயல் மாதரை விழையின் அது இச்சை ஆசை என்னும் கொச்சை மொழிகளால குறிக்கப்படுகின்றது. "இச்சைத் தன்மையி னிற்பிறர் இல்லினே கச்சி நாளும் நவையுற காணிலன. இராவணன் சீதையை இச்சித்த இழிவைக் குறித்து அ.இது மான் இவ்வாறு அவன் எதிரே இடித்துக் கூறியிருக்கிருண். பேராசை பேர்ந்ததோ? என அண்ணன் ஆசையால் காசமடைக் ததை தினங்து விபீடணன் கண்ணிச் சொரித்திருக்கிருன். நெறி கேடான ஈசை அறிவைக் கெடுத்துப் பழி கேடுகள் செய்து இழிவுகளை நீட்டி சனன் ஆக்கி விடுகினறது. கோட்டியுள் கொம்பர் குவிமுலே நோக்குவோன் ஒட்டை மனவன் உரமிலி." (பரிபாடல் 12) கூட்டத்திலே பருவ மங்கையரின் கொங்கைகளை எச்சி நோக்கும் கொச்சைகளை கல்வழுதியார் இங்கனம் பச்சையா இகழ்ந்து சொல்லியிருக்கிருச். இழி கசையாளனே ஓட்டை மனத்தான் என்று காட்டி யிருக்கும் காட்சி உயர் சுவையுடையது. பெண்ணுகை புவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/96&oldid=1325850" இலிருந்து மீள்விக்கப்பட்டது