பக்கம்:தரும தீபிகை 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

868 த ரு ம பிே ைக. மத்து எறி உடைதயிர் போல் மனிதன் கெஞ்சம் பித்து எறி உடைகின்றது. உடையவே அக்க மனிதன் ஒட்டை மனவன் என கின்ருண். இந்த ஒட்டையில்லாத உள்ளங்களே கோட்டம் போட்டு கோக்கினுல் உலகில் எவ்வளவு தேறும்? ஒட்டைமனிதன் இவன்; கோட்டை குலையாக குல விான் இவன; என இங்கே ஈயமாகக் காட்டியுள்ளமை கருஇ யுனா வுசியது. இச்சையாளன் இழிவுறுகின்ருன்; அஃது இல்லாதவன் உச்ச கிலையில் உயர் மகிமை அடைகின்ருன். இச்சைமிகின் அக்க மனிதன் கொச்சை ஆகின்ருன் மணந்த மனேவி அளவில் கில்லாமல் மையல் மிகுக்கவன் இழித்து படுதல் போல் அமைத்த பொருளில் அமைதியுருமல் அதிகம் அவாவுகின்றவன் அவதியுற கேர்கின்ருன். பொருளாசை மனிதனே மருளன் ஆக்கி விடுகின்றது. வாவு வளா ஆசை வளர்கின்றது. பெரிய செல்வம் கிறைந்த வுடனே கன்னே ஒரு புதிய அதிசய தெய்வமாக எண்ணிக் கொள் கின்றன். தனக்கு கிகாகச் செல்வ கிலேயில் ன வாேலும் கலை எடுத்தபோது அவன் குலை தடிக்கின்றன. எவரையும் மிஞ்ச விடாதபடி கெஞ்சம் துடித்தலால் அல்லும் பகலும் அல்லலே அடைந்து எல்லையில்லாத இன்னல்களில் உழல்கினருன். மன்னிய செல்வர் ஆகி வாழினும் வளம்மிக் கீனடித் தன்னின் மேம பட்டார்க் கண்டு தழைத்தவர் போறல் வேட்டுப் பின்னரும் ஈட்டி ஈட்டிப் பேதுமல் அனறிப் பெற,ம கன்னிதி கொண்டு திே கடத்துதல் துவர் வல்லார்? (கணிகைப் புராணம்) செல்வர் எவ்வழியும் பாண்டும் ஈட்டமே கருதிக் கோட்டி கொண்டு திரிவர் என்று இது காட்டியுள்ளமை காண்க. ஒரு செல்வனிடம் எழுபத்து எழு இலட்சம் பொன்கள் சேர்ந்திருந்தன. அப்பொழுது அவனுக்கு வயது ஐம்பது. தன கையில் பெரும் பொருள் கிறைங்கிருத்தும் அவன நெஞ்சில் கொடுங்கவலைகளே குடி கொண்டு கின்றன. தன் செலவ கிலையைக் கோடி ஆக்கினுல் கான ஒரு கோட்சுவரன் என்று யாவரும் புகழ வாழலாம என்னும் ஆசை அவ ைஉள்ளக்கில கெடிது ைேண்டு கின்றது. அதனல் இாவும் பகலும் வாவிலேயே கண்ணுய் மறுகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/97&oldid=1325851" இலிருந்து மீள்விக்கப்பட்டது