பக்கம்:தரும தீபிகை 3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நசை. 869 யுழந்தான். ஒரு சிறு காசு செலவாக சேர்ந்தாலும் பெரிய இடி விழுக்தது போல் அவன் உயிர் தடித்து அயர்த்தான். படு பிசுன மாய முயன்று தொகுத்தான்; ஐந்து ஆண்டுகளில் எண்பத்கெட்டு இலட்சங்கள் ஆயின. அதற்கு மேல் ஏற வில்லை. மேலும் எவ்வள வோ முயன்று பார்க் கான்; கருதியபடி பாதும் கைகூடாது போயது. பன்னிாண்டு இலட்சம் குறை என்று எண்ணி எண்ணி டலரிய இன்னலடைந்தான். அக்த எக்கத்திலேயே செத்தான். "ஈட்டி யிருந்த இரும்பொருளே எண்ணி எண்ணி டேட்டி கிலேயா கிறைசெய்து-கூட்டிஒரு கோடியாக் கண்டு கொளவிழைந்தான் ஐயகோl கோடியே கனடான் குலேந்து. அந்த ஆசைப் பேயண வாழ்வு இவ்வாறு முடித்தது. இாண் டாவது கோடி என்றது இறந்து போன சவத்தின் மீது போர்க் துகின்ற புதிய ஆடையை வாழ்வில் கோடி காண விழைக்கான்; அது கைகூட விலகல; ஆயினும் செக் கபின் கண்டான் என ஒரு சித்தர் நகைச் சுவையோடு சொல்லிப் போளுர், பொன்னையும் பெண்ணேயும் மண்ணேயும் வாம்பு மீறி விழை யுங்கால் அது ஆசையாய் மாறி மனிதன இழி கிலையில் ஆழ்த்தி பழி வழிகளில் தாழ்.கதி அழிதுயர்களில் வீழ்த்தி விடுகினறது. இளிவும் இன்னலும் அழிவும் இச்சையில் விளை கலால் அதனையுடையவர் அச்சமும் திகிலும் அவலமும் அடைகின்றனர். விழைவு எனப்படு கின்றது. மென்மெல அழல அவிர்ந்த கனகத்து அரும்பி, மெல் மழலை மாதர் மருங்கில் படர்ந்து, பைங் குழவிமீது கொழுங்து விட்டு ஒங்குமால்: (1) உழுது பல்வளம் உய்த்த மழவிடை கிழவு பட்டிடின் போறறல் கெழீஇயதே விழுமெய் யாங்கு முதிர்கதிடின் வேட்டதன் மழலை மாதரும மை தரும போற்றிலார். (*) இம்பர் வாழ்வுழி ஈறில தாகிய உமபர் வாழவதற்கு ஒன்றும் இயற்றிலன் ஐம்பொறிக்கு இரை தேடி அலமந்து வெம்பு கின்ற எரிவிருத்து ஆவனுல். (பாகவதம், 3, 8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/98&oldid=1325852" இலிருந்து மீள்விக்கப்பட்டது