பக்கம்:தரும தீபிகை 3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

870 கரும 魚 பி ைக். மனிதர் ஆசை வயத்தசாய்த் தேக போகங்களையே கச்சி கின்று ஆன்ம உரிமையை இழந்து அவமே அழித்து படுவது இழிந்த பழியாம் என இது இசங்கியுள்ளது. உள் முதல் என்றது உள்ளே ஆன்ம நாயகனயுள்ள பாம் பொருளை. கித்தியமான இனிய முதலைக் கருதாமல் அகித்திய மான சிறிய முதலேயே அவாவி அழிவது பெரிய இழவாகின்றது. கண்பஞ்சு அடைங்ஆ மெய்வாய் பனித்து ஐமேல் உங்தி. என்றது மாண கிலையின் துயாக் காட்சிகளை கினைவுறத்தியது, பனித்தல்=நடுங்குதல். ஐ=சிலேட்டுமம், கண் ஒளி மழுங்கி, மெய் நடுக்கி, வாய் அடங்கி கோபுழங்து மேல் மூச்சு வாங்கி முடித்த படுமுன் முடிவான பயனே அடைந்து கொள்கின்றவன் பிறக்க பேறு பெற்றவன் ஆகின் முன். காணங்கள் யாவும் கலங்கி அலமருகின்ற அந்த மாண வேதனை மிகவும் கொடியது. ஆதலால் அது ைேரு முன்னமே கிலை யான உறுதி சலனத் தலையாக மருவினவன் யாதொரு வெருவு தலும் இன்றி யாண்டும் அகம் மகிழ்ந்து அமைதி பெறுகின்ருன். 'புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறி மயங்கி அறிவழிந்திட்டு ஐமேல் உங்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான். (தேவாரம்) மாண காலத்தில் வந்து பாமன் அருள் புரிவான் என்று திருஞான சம்பந்தமூர்த்தி சாயனர் இவ்வாறு கருதி யிருக்கிரு.ர். எவ்வளவு உதவு, எவ்வளவு உரிமை, எவ்வளவு உறுதி இவ் வுrை கனில் மருவியுள்ளன! கருதி உணய வேண்டும். குலம் பிடித்துஎம பாசம் சுழற்றித் தொடர்ந்து வரும் காலன் தனககு ஒரு காலும அஞ்சேன் கடல் மீது எழுங்த ஆலம குடி-திதி பெருமான குமாரன் அறுமுகவன் வேலும திருக்கையும உண்டே நமக்கு ஒரு மெய்த்துணையே. (கந்தர் அலங்காம்) அருணகிரிநாதர் இப்படித் துணிவு கொண்டு கூறியுள்ளார். ஆசையை சே கிலைகளில் செலுத்தி காசம் அடையாமல் ஈசனிடம் செலுத்தி என்றும்.அழியாக விழுமியஇன்பம் பெறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/99&oldid=1325853" இலிருந்து மீள்விக்கப்பட்டது