பக்கம்:தரும தீபிகை 4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செல்வ ம் 1255 உயிர் வாழ் க்கைக்கு உயிராகா மாயுள்ளமையால் செல்வம் பல்வகையிலும் புகழ்ந்து போற்றப் பெற்றது. அது புரிந்து வரும் இக நலங்களால் அருமையும் பெருமையும் வாய்ந்து இருமையும் இனிமையாய் இசை மிகுந்து எழில் சுரங்து நிலவுகின்றது. இவ் வுலக வாழ்க்கை இனிய பொருளால் இயங்கும். என்றது. இக்க வையக வாழ்வுகள் நடந்து வருகிற மெயப் மை தெரிய வங்கது. அவன் அன்றி ஓரணுவும் அசையாது என்ற படி பொருளின்றி யார் வாழ்வும் இங்கு இசையாது என்க. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு முதலிய வச திகள் பல அவசிய தேவைகளாய் மனித வாழ்வில் மருவியுள்ளன. சீவிய வகைகளான இவை யாவும் பொருளால் அமைந்து வருகலால் உலக வாழ்வுக்கு இது உயிர் நிலையமாப் நிலவி நின் /pது. பொருள் இல்லையானல் இந்த உலக இன்பங்கள் பாதும் அ-ை முடியாது ஆதலால் அந்த மனித வாழ்வு அவலமுடைய காகின்றது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றது தெய்வதால். பொருள் இலார்க்கு இவ்வழிப் பொறியின் போகமும், அருள் இலார்க்கு அறத்தினும் பயனும், நால்வழி உருள்விலா மனத்தவர்க்கு உணர்வும் போல்மனம் தெருளிலார்க்கு இசைவிலள் திருவின் செல்வியே. டு கு f (சூளாமணி) எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இவ்வுலகில் இன்பமே போல் ஒட்டாவே (சிவகசிந்தாமணி) அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும் பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும் ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன் றில்லாதார் செத்த பிணத்திற் கடை. (நாலடியார்) அாலுறு கல்வியை துணித்து நாடியே வாலறிவு எப்திய வரத்தி ைேர்களும் மேலுறு திருவொடு மேவுருர் எனின் | ஞாலமங் கவர்தமை நவையுள் வைக்குமால்.(கந்தபுராணம்) பொருளில் குலனும், பொறுமையில் நோன்பும், அருளில் அறனும், அமைச்சில் அர சும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/100&oldid=1326253" இலிருந்து மீள்விக்கப்பட்டது