பக்கம்:தரும தீபிகை 4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1256 த ரும தீ பி. கை இருளினுள் இட்ட இருள்மயிர் என்றே மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப. (வளையாபதி) மதியிலா விசும்பும் செவ்வி மனமிலா மலரும் தெண்ணிர் தியிலா காடும் தக்க காம்பிலா காத யாழும் கிதியிலா வாழ்வும் மிக்க கினேவிலா நெஞ்சும் வேத விதியிலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனே. (பாரதம்) கல்லானே யாலுைம் கைப்பொருள் ஒன் அண்டாயின் எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்-இல்லானே இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாதவன்வாயிற் சொல் (நல்வழி) எசீனத்துனைய வேனும் இலம்பாட்டார் கல்வி தினேத்துணையும் சீர்ப்பா டிலவாம்---மனேத்தக்காள் மாண்பிலள் ஆயின் மணமகன் நல்லறம் பூண்ட புலப்படா போல். (நீதி நெறி விளக்கம்) முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்ன்ை முடியும். வறியார் இருமை அறியார். (திருக்கோவையார்) அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும். (அகம்) பொருளிலான் வண்மை புரிவு இன்.ை (இன்நைாற்பது) பொருளிலார்க்கு இன்பம் இல்லே; புண் ணியம் இல்லை; என்றும் மருவிய கீர்த்தி இல்லை; மைந்தரில் பெருமை @i&t; கருதிய கருமம் இல்லை; கதிபெற வழியும் இல்லை; பெருகிலம் தனில் சஞ்சாப் பிரேதமாய்த் கிரிகுவாரே. (விவேக சிந்தாமணி) பொருளினலேகான் இவ்வுலக வாழ்வு நடைபெறுகின்றது; o 劃 H Ho H ■ ■ * ■ அஃது இல்லையாயின் அல்லலும் இருளும் படிந்து மனித வாழ்வு அவலமடைந்து போம் என இவை உணர்த்தி யுள்ளன. ஆன் * - Ħ= ருேர் பலர் கூறியுள்ளபொருள்நிலைகளை ஊன்றியுனர்ந்துகொள்க. பொன்னே வளர்த்துப் புகழ்பெறுக! போற்றினுள் தன்னே வளர்க்கும் தழைத்து. அன்னே கங்தையரினும் உன்னே வளர்த்து உலகில் உயர்த்தி H= Ar --- * so - - ר o - # 酋 க உயர் நலங்கள் புரிந்து வருவது பொருளே ஆதலால் அதனைப் பேணி வளர்த்துப் புகழ் புண்ணியங்களை அடைந்து கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/101&oldid=1326254" இலிருந்து மீள்விக்கப்பட்டது