பக்கம்:தரும தீபிகை 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செல்வம் 1257 பொருள் நிலையை இங்ங்ண்ம் வரைந்த கூறிங் த் தனது ைெலமையை மனிதன் நினைந்து த்ெளிய. கன் குடி வாழ்க்கை செழித்துக் கழைத்து வர எவன் உழைத்து வருகிருனே அவன் யர்ந்து விளங்குகிருன். சுகமாக மதிப்போடு வாழ்ந்து வரும் வாழ்வெல்லாம் பொ 圍 i. I -- m -- - * * --- "-- = ■■ - = ருளினலேயாம், அதனைக் கருதி யுனானது கன கையில் செவ் வையாகப் பொருளை உரிமை செப்து கொள்பவர் எவ்வழியும் பெருமை மிகப் பெறுகிரு.ர். அவ்வாறு செய்யாது வறிதே நின்ற வரது வாழ்வு காழ்வாப் வசை அறுகின்றது. "வாழ்வதுவும் உன்னுடைய வாழ்வாமே வாழ்வொழித்துத் தாழ்வதுவும் உன்னுடைய தாழ்வாமே---கூழ்குடித்துக் கட்டப் புடைவையின்றிக் கந்தையுமாய் ச் சென்று செல்வர் கிட்டப் பலகாலும் கெஞ்சிப்போய்-முட்டமுட்டக் - தாங்குவார் அற்றுத் தடுமாறி ராப்பகலாய் ஏங்குவார் ஏக்கமும்உன் ஏக்கமே---ஒங்கும் பனம்என்னும் உன்னேப் படைக்காத கென்மம் பினம்என்பர் கண்டாப் பெரியோய்--இணயிலாக் சாவடியும் விடும் தலைவாசலும் சதங்கைச் சேவடியும் மைந்தர்களும் தேவியரும்---பாவடியிட்டு ஏறும் கடும்பரியும் எச்சேவையும் சுவைகள் ஆறும் கலந்த அமுதுணவும்--விறும் குடவண்டியும் குலவை கொண்டுபயில் பின்னே தொடரும் பிலுக்கும் சகிப்பும்--குடையின்கீழ் விதிவலம் வந்துலவும் வேடிக்கையும் கடுக்கன் காதில் அசைவதுவும் கற்கட்டும்---சிதசந்தம் பூசுவதும் சப்ரமஞ்சப் பூவணயில் ஆங்காரம் பேசுவதும் ஐயன் பெருமையே.” (பணவிடுதுTது) மனிதனுடைய வாழ்வு பொருளால் மருவி வருகிறது; o - 暉 is - -- - • - . - # 畢 அஃது இல்லையானுல் இழிவுகளும் துயரங்களும் பெருகியெழும், அது உண்டானுல் எல்லா இன்பங்களும் எவ்வகை மேன்மை களும் ளவாம் 'ు னப் பனத்தின் மகிமையை இது, உண்ர்த்தி - = . . ச, * * # = + = 1 "في سي யுள்ளது. உண்மை நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ளுக. திரைகடல் ஒடியும் திரவியம் தேடு; பொருள்தனைப் போற்றி வாழ். 158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/102&oldid=1326255" இலிருந்து மீள்விக்கப்பட்டது