பக்கம்:தரும தீபிகை 4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 166 த ரும தி பி ைக 'வருந்தி ஒருவன்பால் மற்ருெருவன் வந்தால் பொருந்தி அகமலர்ந்து போற்றி--விருந்தேற்றுத் தன்னல் இயன்றளவும் தானுதவான் ஆகின வற்கு இன்னு கரகே இடம்.” (பாரதம்) பசித்து வந்தவர்க்கு இரங்கி உதவி புரியானுயின் அவன் பாவியாய் இழிந்து படரடைய நேர்கின்ருன் என இது கூறி யுள்ளது. இனியது ஒழியவே இன்னுமை எ ப்தியது. விருந்தினரை ஆதரிப்பதைச் சிறந்த கடமையாக இங் காடு கருதி வந்துள்ளமையை நூல்கள் காட்டி நிற்கின்றன. — o ... – - fo ! --- - * ------- விக - z - - - ஒரு விர :յր போருககு Gł முகதா ாை, அவவா .ழி on I முகத பொ ழுது தனது அடலாண்மையை அயலறியும்படி அ வன் விர சபதம் கூறினன். போராட நேர்ந்தவன் அன்று சொல்லாடி கின் ,ാ ഞ,5 எல்லாரும் வியந்து கேட்டனர். - so- * --" Th ... . . . - .. = H---- : o ,-- - - "இ āp a ாளே *_ °/巴 இ) ாைரு ந்தின் //... 11: கெ F] ை) 4اری களு பிற் புல்லாளன் ஆக மறம் தோற்பின்.' (விந்தாமணி, 2819)

போரில் இன்று எதிரியை நான் வெல்லேன் ஆயின் மனே விக்குப் பயந்து விருந்தாளியைப் பேணுது கைவிட்ட பேடி போல் இழிந்து படுவேனுக’ என அவன் இங்கனம் மொழிங் திருக்கிருன். ஆயிர க்கெண்னு று ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல் இது. அதற்குப் பல துருண்டுகளுக்கு முன்னதாகவே கதை நிகழ்ந்துள்ளது.

விருந்தினரை உபசரிக்கருளுவதை எவ்வளவு பெரிய கரும மாக அக் காலத்தவர் கருதி வந்துள்ளனர் என்பதை இகளுல் அறிந்து கொள்கிருேம். நாட்டு மக்களுடைய வழக்கங்களைப் பழங்காலப் பாட்டுகள் நன்கு காட்டி வருகின்றன. பண்பு நிறைந்த பெருந்தன்மைக்குச் சிறந்த அடையாள மாக விருந்து பேணுதல் அமைந்திருத்தலால்அது முதலில் வந்தது. யாவர்க்கும் ஆதரவு புரிந்து எ வ்வழியும் உபகாரங்கள் சுரக் துவரின் அம் மனித வாழ்வு புனிதமான உயர் பெருந்தகைமை யாப் ஒளி சிறந்து விழுமிய மகிமைகளை அடைந்து கொள்கிறது, _ _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/11&oldid=1326164" இலிருந்து மீள்விக்கப்பட்டது