பக்கம்:தரும தீபிகை 4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54, ப ண் பு 1167 187. துனிங்கு வங்காய் எதற்காக வாழ்கின்ருய் வானிங் கொழிய ஒழிகின்ருப்-போனவழி ஒன்றும் கெரியா துழல்கின்ருப் உன்னேநீ நின்று தெளிக நினைந்து. (எ) இ-ள் இவ் வுலகில் வந்து பிறந்துள்ளதும், வாழ்ந்து வருவதும், லே விட்டு ஒழிந்து போவதும், போனவழி யாதும் தெரியா மல் , முன்று திரிவதும் உன் நிலைமைகளாயுள்ளன; உண்மையை உணர்ந்து உறுதி தெளிக என்பதாம். இது, உன்னே உணர்க என்கிறது. தனது நிலைமையை முன்னும் பின்னும் எண்ணி நோக்கின் அரிய பல உண்மைகளே மனிதன் அறிந்து கொள்ளுவான். அவ் வா.று அறியாமலிருப்பது பெரிய பரிகாபமாயுள்ளது. எதை வல்லாமோ அறிந்து கொள்ள அவாவி விரைந்து துடிக்கிருன்; கன்னே அறிவதில் பின்னமாய் மருண்டு நிற்கிருன். கான் வந்த வவை அறிவதைவிட மனிதனுக்குப் பெரிய காரியம் பாதும் இல்லை. அவ்வாறு அறிந்தவன் அதிசய நிலையில் உயர்கின்ருன். அறியாகவன் அவல நிலையில் இழிகின்ருன். வானின் நீளத்தையும், கடலின் ஆழக்கையும், மலைகளின் கிலேகளையும், சூரிய சந்திரர்களுடைய கதி வேகங்களையும், உலக இயற்கைகளையும் துருவி நோக்கிப் பெரிய விஞ்ஞானியாப் அரிய பேர் பெற்றிருந்தாலும் தன்னை அறியாதவரையும் அவன் அஞ்ஞானியே ஆவான். தன் சொந்த உயிர் நிலையை உணராகவன் எந்த உயர் நிலை யை அடைந்தாலும் அது அங்ககன் கை விளக்கைப் போல் பிற ாக்கு ஒரளவு பயன்படினும் தனக்குப் பேரிழவேயாம். என் இங்கு வந்தாய்? எதற்காக வாழ்கின்ருய்? இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொரு மனிதனும் சிந்தனை .ெ ப்து பதில் சொல்ல வேண்டும். மனித வுருவில் இப்பொழுது இங்கே பிறந்து வந்திருக்கிற நாம் முன்னம் எங்கே இருந்தோம்? பண்டு எப்படி வந்தோம்? இப்படி வந்தது ஏன்? வந்த இப் பிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/12&oldid=1326165" இலிருந்து மீள்விக்கப்பட்டது