பக்கம்:தரும தீபிகை 4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L168 த ரும தீபிகை வியில் நாம் அடைந்து வருகிற அனுபவங்கள் என்ன? இனிம்ேல் அடைய வுரியன எவை? இத்தகைய விசாரணைகளைச் சிறிதேனும் கருதிவரின் உறுதிநெறி காண வரும். அறிய வேண்டியதை அறி யாமல், அடைய வேண்டியதை அடையாமல் வறிதே பாழாப் விளிந்து போவது கொடிய கேடாய்ப் பெருகியுளது. தன்னைச் சோகன செய்து காண்பவன் அரிய மகானப் அதிசய நிலைகளை அடைகின்ருன். உரிமையை உ ணர்ந்து கொண் டவன் இருமையும் பெருமையாப் இன்புற்று மிளிர்கிருன். இவ் வுலகில் எவ்வளவு உயர்ந்த பதவிகளை எப்தியிருக்கா லும் தன் உயிர்க்கு உப்தியை புணர்ந்து கொள்ளாதவன் உனர் விலியா யிழிந்து ஒழிந்து போகிருன். உள்ளே உயிர் பாழாவதை உணராமையால் வெளியே வெறியனுப்க் களி மிகுந்து அலைகிருன் எல்லையில்லாத அல்லல்களை நாளும் அனுபவித்து வந்தும் ஒல்லையில் உய்தி காணுமல் ஊனமடைந்து ஒழிவது ஈனமேயாம். கிறது; இருண்ட நெஞ்சில் உண்மை யுணர்வு புகின் மருண்ட புன்மைகள் யாவும் ஒழிந்து தெளிந்த சீவன் முத்தனப் அவன் உயர்ந்து ஒளி பெறுகிருன். ஆன்ம விசாரணையில் அகில விசாரங்களும் அழிந்து போல் ன்றன; போகவே ஏக பராபரன் போல் அவன் யோக மெய்தி யுலாவுகிருன். உறுதி நலங்களை ஒர்ந்து உணர்க்கவன் உயர்க்க கதிகளில் ஒங்கி மிளிர்கிருன். உலகுளது? நாம்ஆர்? என்ன உற்றுகின்று உணருமட்டும் கலகமார் பிறவி மோகம் கங்குல்போல் மூடி கிற்கும்; அலகறு முலகும் தாமும் அழிவில்சிற் சோதி என்றே சலனமில்கண்ணுல் கண்டோர் தத்துவகிலேமைகண்டோர்.' புனிதமான ஆன்ம வுணர்வு பரமான்வை இனிது காட்டி இன்புறுத்தும் என இது உணர்த்தியுள்ளது. தன்னை உண்மை யாகக் கண்டவன் உரிமையான தலைவனையும் உடனே கண்டு கொள்ளுகிருன். திய நினைவுகள் ஒழிந்து மனிதன் துளயன் ஆனபொழுது பரிசுக்க சோதியோடு கலந்து ஒருமித்து ஒளிர்கிருன். அடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/13&oldid=1326166" இலிருந்து மீள்விக்கப்பட்டது