பக்கம்:தரும தீபிகை 4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. ப ண் H L169 அரிய /கை அடையாதிருக்கும் வரையும் மடையணுகவே மறுகி அலேகிமுன். கிலேமையை நினைந்து பாராமையால் கெடிது மருண்டு 1ண்டு திரிகிருன். - P_6ঠা ?চ্চতা ;ি கினைந்து தெளிக. கன்னே கினேந்து பார்ப்பதால் இன்னல்கள் பல நீங்கி விடு வின், ன. இன்பங்கள் ஓங்கி வருகின்றன. சரியான குறியோடு கன்னே மனிதன் பார்ப்பதில்லை. புறத்தே போர்த்துள்ள உருவம் பேர்களிலேயே கருவம் கொண்டு திரிகிருன். குலச்செருக்கு, அதிகாரமமதை முதலியன மனிதனைப் புலப்படுத்தி விடுகின்றன. உயிர் கோக்கு ஒழிந்து உடலையே நோக்கி ஊனங்கள் புரி ர்.து வருதலால் ஈனங்கள் பல விளைந்து வந்தன. ஞானக்காட்சி சேர்ந்தபோது இந்த ஈனங்கள் எல்லாம் ஒழிந்து போகின்றன கன்னே உண்மையாக உணர்ந்த உடன் மனிதன் ஈசனே. வாசி பேச, நேர்கின்ருன். உறவு தெரிய உரிமை தெரிகிறது முதி உண்மைகளை இறைவனிடம் பெற எதிர் வழக்காடுகிரு.ை “என்று யுேளே மற்று அன்றே யான் உளேன்; அன்றுதொட்டு இன்றுகாறு அலமரு பிறப்பிற்கு வெருவால் உற் றிலன் அன்றே ஒரு துயர் உம் அழி உம் அழி உணர்வதை அல்லதை முற்றும் நோக்க முதுக்குறை வின்மையின் முந்நீர் ந்ேதிப் போந்தவன் பின்னர்ச் சின்னிர்க் கழிநீத்து அஞ்சான்; இன்னும் எத்துனேசி சனனம் எய்தினும் எய்துக, அத்த மற்றதனுக்கு அஞ்சலன் யானே இமையாது விழித்த அமரரிற் சிலர் என் பரிபாகம் இன்மை நோக்கார் கோலத் திரு.கடம் கும்பிட்டு ஒருவன் உய்ந்திலல்ை சுருதியும் உண்மை சொல்லா கொல்லென வறிதே அஞ்சுவர் அஞ்சாது சிறியேற்கு அருளுதி செல்கதிச் செலவே.' தில்லைப் பரமனே நோக்கிக் குமர குருபரர் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். 'எம் பெருமானே! நீ என்று தோன்றினயோ அன்றே நான் தோன்றியுள்ளேன். என் திவினையால் உன்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/14&oldid=1326167" இலிருந்து மீள்விக்கப்பட்டது