பக்கம்:தரும தீபிகை 4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|| 7 () த ரு ம தி பி ைக பிரிந்து போட்டப் பல பிறவிகளே அடைந்து திரிக்கேன், அறிவின் மையால் இன்றும் பிறவிக்கு அஞ்சாமல் கிற்கிறேன். ஆயினும் கனக சபையில் வந்து உன்னே ஒருநாள் கண்டு நான் கும்பிட் டேன், கூத்துவனைக் கண்டார் பின் கூற்றுவனைக் கானர் காண் என்பது ஆக்க மொழி. கான் மீண்டும் பிறவியில் விழுந்தால் வே

  • H _- గా -------- 9 ச.அ. . . * H. H. கமும் டொப் சொல்லுமோ? என்று தேவர் அஞ்சி விழிப்பர், அவருடைய அச்சத்தை நீக்கும் பொருட்டாவது என்னேப் பிற வியிலிருந்து நீக்கியருள்' என இறைவனே நோக்கி இவர் வேண் டியிருக்கும் வித்தகம் எவ்வளவு புத் துனர்வை நமக்குப் போதி :த்துள்ளது! உப்த்துனர்ந்து உண்மை தெளிய வேண்டும்.

வெப்ப துயரங்களே நீக்கிக் கொள்வதே எப்திய பிறவிக்கு இனிய பயனும். உள்ளத்தில் உயர்க்க பண்புகளைப் பேணி எவ் வுயிர்க்கும்.அன்பகுப்ஒழுகி எவ்வழியும்.உறுதிகலங்களைக் கானுக. 5:38 -5 יaל: ," , וב 5. ייס r ' -- ..." ---, . ட - து. அல்லல் கருதி அவமதிப்பே வசட துவரும டொல்லா ரிடமும் பொறுமை பாப்-கல்ல இதமே புரியும் இயல்புடையார் ஈசன் பதமே புஅவர் படித்து. (அ) அவமதித்து அல்லலேசி செப்து வருகிற பொல்லாரிடத்தும் ன் பொறுமையாப் நல்ல தங்களைச் செப்து வாதம் பண்படைய o தி - —s القابلے னர் இறைவன் திருவருளே மருவி இன்பம் அடைகின்ரு என்க. பொறுத்து அருளுகிற தன்மை பெருத்த தன்மைகளை விளை க்து வருகிறது. அந்த உண்மையை இது உணர்த்துகிறது. ஒருவனுடைய பெ கு க்ககைமைபைத் தெளிவாக அளக் து அறிகற்குப் பொறுமை அரிய ஒரு சோதனைக் கருவியாப் அமைந்திருக்கிறது. - சீவர்கள் பலவகையான வினைகளின் விளைை புகளால் இங்கே வந்து பிறக் திருக்கின்றனர். பழகி வந்துள்ள ப்ை ழய வாசனை களின்படியே அவர்களுடைய எண்ணங் களும் மொழிகளும் செயல் களு! ம் இயங்கி வருகின்றன. பாவ ரும் வாசன வயத்த ராப் அலேக் து வருதலால் வெவ்வேரு ைமாறுபாடுகள் மணி கரி

  • - / / 1ாருவி கிற்கின் apoor.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/15&oldid=1326168" இலிருந்து மீள்விக்கப்பட்டது